பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொண்டைமண்டலவேளாளர் 156 தொண்டையுடைதல் of Arcot, Cengelpattu and Nellure with Kanjipuram as the capital. [தொண்டை + மண்டலம் தொண்டை மண்டல வேளாளர் tondai mandala-velalar, பெ. (n.) வேளாளப் பிரிவினர்; a section of the velala caste, [தொண்டை + மண்டலம் + வேளாளர்) தொண்டைமணி tondai-mani, பெ. (n.) STSVAI60167; adam's apple (C.G.). [தொண்டை + மணி. முள் – (மள்) — மண் – மணி) | தொண்டைமாரி tondai-mari, பெ. (n.) தொண்டைக்கட்டி; swelling in the throat, goitre. [தொண்டை + மாரி தொண்டைமான் tondaiman, பெ. (n.) 1. தொண்டைமண்டல அரசன்; ruler of Tondaimandalam, "தொண்டைமா னுழைச் சென்ற ஒளவைக்கு" (புறநா. 95, குறிப்பு.) 2. புதுக்கோட்டையரசர் பட்டப்பெயர்; title of the Raja of Pudukkottai. 3. கள்ள ர் மறவர் முதலிய சில குலத்தாரின் பட்டப்பெயர்; title of certain castes, as kallar, maravar, pillai, caniyar. [தொண்டைமகன் – தொண்டைமான்) தொண்டைமான் இளந்திரையன் tondaj-mayilantiraiyan, பெ. (n.) கிள்ளிவளவனுக்கும் பீலிவளைக்கும் மகனாகப் பிறந்து தொண்டை நாட்டை ஆண்டவன்; a king who was the son of the Cola king Killivalavan and Pilivalai, who ruled Tondainadu. [தொண்டைமான் + இந்திரையன் தொண்டைமுடிச்சு tondai-mudiccu, பெ. (n.) குரல்வளைவெளியிற் காணப்படும் முருந்தினாலாக்கப்பட்ட பிதுக்கம்; the prominence in front of the neck cause by the cartilages which enclose the larynx (சா.அக.). [தொண்டை + முடிச்சு) தொண்டையடைத்தல் tondai-adaittal, பெ. (n.) எவ்வகைக் காரணத்தினாலாவது தொண்டையில் பொதுப்பட உண்டாகும் அடைப்பு ; obstruction in general in the passagc of the throat due to any cause. 2. தொண்டைச் சுருக்கத்தினால் மூச்சு விட முடியாமல் ஏற்படும் அடைப்பு; a disease or symptom characterised by spasmodic suffocative attacks (சாஅக.). [தொண்டை + அடைத்தல்) தொண்டையடைப்பான் tondai-adaippan, பெ. (n.) தொண்டை முழுவதும் வீங்கி விழுங்க முடியாமலும், உள் காற்று தொடர்பால் வாய், குரல்வளை முதலிய இடங்களில் அழற்சி கண்டு மூச்சு விட முடியாமலும் மிகுதியான காய்ச்சல் காய்ந்து கோழை, சளி கோளாறினால் ஏற்படும் ஒருவித அடைப்பான் நோய்; a disease in which large swelling occurs along the whole throat so as to obstruct completely the passage of food solid or liquid. It is marked by suffocation and high fever on a result dangerous phlegom in the $ystem. 2. ஆடு மாடுகளுக்கு உண்டாகும் அடைப்பான் நோய்; inflammation of the throat in cattle. 3. குரலடைக்கும் ஒரு நோய்; a maligrant sore throat (சா.அக.). [தொண்டை + அடைப்பான்) தொண்டையடைப்பு tondai-adaippu, பெ. (n.) தொண்டை நோய் வகை ; a throat disease. “ஆதியான் மடத்திற் றம்பல முமிழ்ந்தோ ரருந் தொண்டை யடைப்பு நோயாளர் (கடம்ப.பு. இலீலா. 132 [தொண்டை + அடைப்பு) தொண்டையிடு-தல் tondai-y-idu-, 20 செகு.வி. (v.i.) கூவுதல் (இ.வ.); to bawl. [தொண்டை + இடு-) தொண்டையிளநீர்க்க ட்டி tondai-y-jla-nir-kkatti, பெ. (n.) உள்நாக்கு நோவு; tonsilitis (செஅக.). (தொண்டை + இளநீர் + கட்டி] தொண்டையுடைதல் tondai-udaital, பெ. (n.) பருவத்தாற் குரல் மாறுகை (உவ); breaking of voice, as at manhood. (தொண்டை + உடைதல்