பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தெய்வப்பிறவி தெய்வம் தெய்வப் பிறவி Icyva-n-niram, பெ . இறைகூறு கொண்ட, பிறப்பு; xxlly being. (தெய்வம் + பிறவி தெய்வ ப்புணர்ச்சி Icva-p-pinarcci, பெ, t}}.} தலைவனும் தலைவியும் இயல்பினாற் கூடும் முதற்க ட்ட...); linion of lovens brought about hy destiny. தெய்வப் புணர்ச்சி செj: அணிந்தது" (திருக்கோ . 7. கொள.! மறுவ, இயற்கைப் பனைர்ச்சி [தெய்வம் + புணர்ச்சி தெய்வ ப்புலமை teyvi-p-pullamai, பெ. 11.) இறைத்தன்மை வாய்ந்த புலமை : prectic gill, is divincly inspiredl. "தெய்வப் பையருந்திறல் வள்ளுவன் குறள், சிறப்புப்பாயிரம்: [தெய்வம் + புலமை தெய்வ ப்புலவன் fevvaz-p-pulava!!, பெ. (n.) 1. இறைத்தன்மை வாய்ந்த கவிஞன்; gifticd poct, as divinely inspired. தெய்வப் புலவலுக்கு நா உணரும், சித்திர ஓடாவிக்குக் கை உணரும் (பழ. 2. திருவள்ளுவர்;Thiruvalluvar. தெய்வம் லவன் திருவள்ளுவனுரைத்த மெய் வைத்த சொல் வொன்றும் மேவாமே... (தொங்கவிடு தாது! [தெய்வப் புலமை - தெய்வப் புலவர் தெய்வ ப்புள் tcyva-p-pul, பெ. (n.) கருடன்; garutlia, as the cclestial bird. "தெய்வப் புள்ளேறி வருவான் சித்திர கூடத்துள்ளானே" (தின். பெரியதி. 3, 3, 6 (தெய்லம் + புள் தெய்வப்பெண் teyva-p-pell, பெ. !n.) தேவ நங்கை (திவா.); cclestial nymph. தெய்வப் பெண் பேனத்திசைப்ப" (திருவாச், 19,61 [தெய்வம் + பெண் தெய்வப்பெண்டிர் teyva-p-pendir, பெ. {1}.} தெய்வ நங்கை (திவா .); cclestial nymph. "சிறுகாஞ்சொறி நன்னாரி தெய்வப் பெண்உ ருடன!!4" (சாஅக.), [தெய்வம் + பெண்டிர் தெய்வப்பெயர்த்தொகுதி teyva-p-peyar-tlogudi, பெ. (n.) அகராதியில் ஒரு பகுதி; a part of dictionary. [தெய்வப்பெயர் + தொகுதி தெய்வப்பக்தி Icyri={}:/kri, பெ. 11. தெய்வப்பத்தி :-க்க: scc teralr-palli. தெய்வம் + பக்தி த. பத்தி --> Skt. blukti தெய்வ ம் !ayi'?), பெ .) 1. கடவுள் சூடா .); (ixl, <ic:ily. "தொட்! M " தொல் பொருள், /9'. 2. தெய்வத்தன்மை ; <livine nalurc. "நெப்பே : கட் போன்:" (சீவக. 1778), 3. தெய்வத் தன்மையுள்ள து ; that which is divinc. "தெய்வத்தால் Inayாபோ" திMைலை ! 90/ 41. ஊழ்; fatc, clestiny. "தெய்வத்தா லாகா தெனினும்" (குள், 59! 5. தெய்வமணம் பார்க்க; scu teyvil-mani, 6. தெய்வாதனம் பார்க்க; scc levvaidapall}, "குஞ்சித வராகத் தெய்வம்:" தத்துவம். 1087. ஆண்டு (தைலவ. தைல); years 8. மணம் (பல் பொருட் சூளா.); fragrance. 9. புதுமை {ts பொருட். சூளா ): IncWilcss. ம. தெய்வம், தேவன், விதவம், தெய்யம்; க. தேவ [தொய் – தோய். தேய்தல் = உரசுதல். தேர்த்த ல் ரி.வி.) தேய் – தேய்வை = உாகம் சந்தனக் கட்டை தேய் --> தே – தீ = நெருப்புதேப் – தேயு (வ.) தியானது முதற்காலத்தில் தெய்வமாக வணங்கப்பட்டதினால் தியின் பெயரினின்று தெய்வத்தைக் குறிக்கும் பெயர்கள் திரிந்தன. சுள் – சுர் - சுரம் > கான் = தேவன் தேய் – தே = தெய்வம். தலைவன். தே – தேவு -> தேவன். தேய் --> (தெய்) – தெவ்வு - தெய்வம் (முதா. 205)] | இனி,இருளும் பொறுக்கொணாத துன்டாசி தீபகம் என்னும் எரிநாகிற்கு இருளுலகம் என்றொரு பெயரும் ஏற்பட்டிருப்பதால், கதிரவ வடி-விற் பகலிருளையும் விளக்கு வடிவில் இரவிருளையும் போக்கும் தீயும் கண்ணிற்கு இன்றியமையாத ஒளியைத் தருவதுடன், உடம்பிற்கும் உணவிற்கும் வேண்டிய வெம்மையையும் உதவுகின்றது பற்றி, தெய்வம் எனப் போற்றத்தக்க பூதமுந் தீயேயாகி, தெய்வம் என்னும் பெரும் தீயின் பெயரின்றே தோன்றியுள்ளது (செந்தமிழ்ச் செல்வி, சிலம்பு 53, பக். 164).