பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தெய்வயானைதண்ணீர் வாங்கு-தல் 13 தெய்வாதனம் தெய்வயானைதண்ணீ ர் வாங்கு -தல் !cyva - தெய்வ வாழ்த்து teyvil-v:flu. பெ. Ill.) yinai-tamlir-wiligu-, I: செ.கு.வி. (v.i.) தெய்வவணக்கம் பார்க்க: scc lcyVil-Vanakkaml. கிட்ட தட்ட 1000 அடிப்பரப்புள்ள நீர் [தெய்வம் + வாழ்த்து கொந்தளித்து அதில் சிக்கும் கலங்களுக்கு தெய்வ இடர் உண்டாகும் வகையில் வாடைக் விசுவாசம் tcyvan-Visuvasam, பெ. {n.) காலத்தில் கடலின் மேல் குறிப்பிட்ட 1. கடவுளிடம் நம்பிக்கை ; faith in (iod. இடத்தில் கருத்த மேகங்கள் திரண்டு 2. நம்பும் மதம்; theistic belicf. விழுதுகளைப் போலக் கோடு கோ... கத் 3. கடவுளிடத்துக் காட்டுவதுபோற் காட்டும் தொடுதல்; to rain in a particular placc on tlie நம்பிக்கை ; rcvcirclicc and faith, tis in (iocl. surface of the sca with cluster of murkey sky, தெய்வம் + விசுவாசம் during winter scason, which effects a தெய்வ வியப்பு (cyvil-viyappu, பெ. 111,} lumultuous surface at about 1000 feet breadth வியப்புகள் மூன்றனுள் ஒன்று (லெட் 10:167, and it goes to the level of causing damage to உரை ); pre-cminencc resulting from livinily, ships. one of three adisalyain. தெய்வ லோகம் teyva-loyam, பெ. (n.) (தெய்வம் + வியப்பு) தெய்வவுலகம் பார்க்க; see teyva-v-ulagan. "தெய்வலோகத்தின் படித்தாய்ச் செல்வத்துடனே தெய்வ விரதன் tcyva-viradan, பெ. (n.) சிறப்பு நோன்பு கொண்ட வீடுமன்; Bliismay, அவதரித்தது” (பு. வெ. 9. 17 உரை! as one who took a divinc vow. [தெய்வம் + லோகம் [தெய்வம் + விரதன்) த. உலகம் – Skt. loga - > த. லோகம் தெய்வவீடு teyva-viddu, பெ. (n.) வானூர்தி; தெய்வ வச்சம் teyva-vaccam, பெ. {n.) cclestial vchicle. “திக்குற நினைப்பினிற் செல்லுந் கடவுளாணைக்கு அஞ்சுகை; fear of God. தெய்வ வீடு” (கம்பரா. நகரம். .32) [தெய்வம் + அச்சம் [தெய்வம் + வீடு) தெய்வ வணக்கம் tcyvil-vanakkam, பெ. (n.) தெய்வவுத்தி teyva-vuli, பெ. (n.) தலைக் 1. கடவுளை வணங்குகை; worship of (iod. கோலம்; woman's head ornament. “தெய்வ 2. நூன்முதலிற் கூறப்படும் கடவுள் வாழ்த்து; invocation of a deily at the beginning of a வுத்தியோடு வலம்புரி வயின்வைத்து” (திருமுரு 23! trcatisc. “தெய்வ வணக்கமுஞ் செயப்படு [தெய்வம் + உத்தி பொருளும்" (காரிசை, பாயி, / உரை! தெய்வ வுலகம் teyva-vulagan, பெ. (n.) (தெய்வம் + வணக்கம்) வானுலகம்; the cclcstial world, hcaven. தெய்வவமைச்சன் teyva-vanaiccan, பெ. (n.) [தெய்வம் + உலகம் தேவர்களுக்கு அமைச்சனான வியாழன்; தெய்வவேள்வி teyva-velvi, பெ. (n.) Jupiter, as counsellor of the gods. தேவருக்காக ஓமம் வளர்த்துச் செய்யும் [தெய்வம் + அமைச்சன்) வேள்வி ; sacrifice to deities. தெய்வவாக்கு (cyva-vakku, பெ. (n.) 1. கடவுள் தெய்வம் + வேள்வி திருமொழி; word of God, divine utterance. தெய்வாதனம் teyvidayam, பெ. (n.) ஒரு கால் 2. உருவிலிச் சொல் (அசரீரி); voice or utterance மடித்து ஒரு கால் ஊன்றியிருக்கும் இருக்கை of an invisible speaker. வகை ; a kind of yogic posture in which one leg [தெய்வம் + வாக்கு is bent and the other leg is planted crect.