பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தெளிந்தநீர் தெளியக்காண்-தடல் decanting, 4. தாவுகை ; $prinkling, scattering, strcwing. 5. விதைப்பு; $owing of sccts. தெளி - > தெளிப்பு] தெளிப்புத்திரவம் iclippu-t-tiravan, பெ. (n.} தெளிப்புநீர்மம் பார்க்க ; sce tclippu-rlirma/]]. (தெளிப்பு + திரவம்/ Ski. drava – த. திரவம் தெளிப்புநீர்ப்பாசனம் tclipp-nir-p-pisaran), பெ (n.) குழாய் மூலம் வரும் நீரைப் பீய்ச்சி அடிக்கும் கருவி மூலம் சிதறச் செய்து பயிரின்டிப்பகுதி நனையும்படிச் செய்யும் பாசனமுறை ; sprinkling irrigation. - -- - - தெளிந்தநீர் tclincka-nir; பெ.(1). } 1. முட்டை நீர்; tilbullllcn. 2. மழைநீர்; rain waicr. 3. தெளி நீர்; clcar vater. 4. பனிக்குடத்து நீர்; amniotic fluid (571. அக.) | தெளி + நீர் தெளிந்த புத்தி te/inda-putti. பெ. n.) தெளிந்தவறிவு பார்க்க; scc telinda-rajial தெளிந்த + புத்தி Ski. buddhi --> த. புத்தி தெளிந்தவலை telinda-valai, பெ. 11.! பெரும் வலைக் கண்களுடைய மீன்பிடி வலை; a fishing Act with large holcs. தெளிந்த வறிவு telinda-v-arivu, பெ. (n.! பகுத்தறிவு, நுண்ண றிவு; mature undcrstanding, clcar intellect, discerninent, profound wisdom (தெளிந்த + அறிவு) தெளிந்து கொடு-த்தல் relindu-kodtt-, 4 செகு.வி. {v.i.) சூளுரைத்தலால் ஐயம் நீக்குதல்; 10 remove doubt, as by all oath. (தெளிந்து + கொடு-) தெளிந்துவரு-தல் tclindu-var-, 3 செகுவி. (v.i.. 1. நோய் குணமடைதல்; to progress from illness showing inprovincr]1. 2. நீர் தெளிவாகுதல்; to hccomc clcar as walter. 3. மயக்கந்தெளிதல்; to recover gradually from giddiness (சா-அக.). (தெளிந்து + வரு-) தெளிநீர்' te/i-nir, பெ. (n.) 1. தெளிவடைந்த நீர்; clcared liquid or water. 2. தூயநீர்; pure watcr. 3. பனி நீர்; dcw water. 4. வாலை நீர்; distilled watcr (சா. அக.) (தெளி + நீர் தெளிநீர்' teli-nir, பெ. (1.) ஒரு பண்ட த்தைக் கரைத்துத் தெளிய வைத்து வடித்த நீர்; clcar solution. [தெளி + நீர்) தெளிப்பு telippu, பெ. (1}.} 1. தூய்மை செய்கை; clearing, clarification, refinemcnt, purification. 2, கொழிக்கை ; separating grains on a winnowing fan. 3. வடிக்கை ; straining off; - - தெளிப்புநீர்மம் telippu-irman, பெ. (n.) எண்ணெய்கள், துப்புரவு நீர்மங்கள், வண்ணங்கள் உட்பட மெருகேற்றுவதற்குப் பயன்படும் நீர்மப்பொருள்கள்; $praying liquid. (தெளிப்பு + நீர்மம் தெளிமணி ic/i-mani. பெ. (n.) தூமணி (யார்-அக ); a gem of purcst ray. (தெளி + மணி) தெளிய teliya, வி.எ. (adv.) தெளிவாக; cicarly, distinctly, cvidcntly, obviously. (தெளி + தெளிய தெளியக்கடை-தல் !cliya-k-kadai-, 2 செ.குன்றாவி. (v.t.) சிக்கனமாயிருத்தல்; tothrift. (தெளிய + கடை ) தெளியக்காண்- த(டல் teliya-k-kan3செகுன்றாவி. (V.I.) 1. விளக்கமாய்ப் பார்த்த ல்: