பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 5, PART 2, நி,நீ.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

________________

நிகழ்ச்சி4 நிகழ்ச்சி4 nigalcci, பெ. (n.) தொலைக்காட்சி வானொலி முதலியவற்றில் நடத்திக்காட்டப் படுவது; programme, broadcast. இன்றையத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் காணத் தகுவனவாய் இல்லை (உ.வ.). 'வ:னாலி நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து கேட்கும் பழக்கத்தைக் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாகக் கொண்டவர்" (உ.வ.). [நிகழ் → நிகழ்ச்சி.] நிகழ்ச்சிநிரல் nigalcci-niral, பெ. (n.) நடைபெறப்போகும் நிகழ்ச்சிகளின் ஒழுங்கு படுத்தப்பட்ட தொகுப்பு; agenda; list of programmes. கலைமாமணி விருது வழங்கும் நிகழ்ச்சி நிரலைச் சரியாக அமைத்து வழங்கியிருந்தனர் (உ.வ.). முதலமைச்சரின் சுற்றுப் பயண நிகழ்ச்சி நிரலைப் பெற்றுக் கொண்டு அதற்கேற்ப செயற்பட வேண்டும் (உ.வ.). இன்றையக் கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரலை அணியப் படுத்திவிட்டேன் (உ.வ.). [நிகழ்ச்சி நிரல்.] 5 நிகழ்வினைவிலக்கு குடியரசுத் தலைவர் நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் உரை நிகழ்த்துவார். (உ.வ.).5. சொற் பொழிவாற்றுதல், கலந்துரையாடல்; to conduct a discussion. மதுரையில் நடந்த ஐந்தாம் உலகத்தமிழ் மாநாட்டுக் கருத்தரங்கில் தேவநேயப் பாவாணர் நிகழ்த்திய நூலாக வெளியிட்டுள்ளனர். (உ.வ.). உரையை நிகழ்த்து-தல் nigalttu-, 5 செ.குன்றாவி. (v.t.) 1. நடப்பித்தல்; to effect, perform, transact, set on foot, bring to pass., 'ஐந்தொழி னிகழ்த்தலாகும்” (திருவாத. பு. திருவெம்.6) 2. சொல்லுதல்; to speak, say, mention, narrate, declare. "முதல்வன் வன்மை யாவரே நிகழ்த்தற்பாலர்” (கந்தபு. சூரப. வதை.74). நிகழ்பு nigalbu, பெ. (n.) நிகழ்ச்சி, 1,2 பார்க்க; see nigalcci. “முக்காலமு நிகழ்பறிபவன்” (பு.வெ.8.13, கொளு.). [ நிகழ்-நிகழ்பு. ] நிகழ்சாதி nigalsādi, பெ. (n.) ஆண்சாதி நான்கு நிகழ்முறை nigal-murai, பெ. (n.) நிகழ்ச்சி வகைகளில் ஒன்று; one of the four classes of men. (சா.அக.). நிகழ்த்து'-தல் nigalttu-, 5 செ.குன்றாவி. (v.t) 1. அருஞ்செயல் புரிதல்; to create a record. அகரமுதலித் துறையில் அருஞ்செயல் நிகழ்த்தியோர் பலர் (உ.வ.). 2. விந்தை ஏற்படுத்துதல்; to work a miracle. இறைவன் நிகழ்த்தி யதாகக் கூறப்படும் விந்தைகளின் தொகுப்பே திருவிளையாடற் புராணமெனும் தொன்ம நூலாகும் (உ.வ.). 3. நாடகம், நாட்டியம் நிரல் பார்க்க; see nigalcci-niral. [ நிகழ்+முறை. ] நிகழ்வாக்கம் nigal-v-ākkam, பெ. (n.) படிநிலை மாற்றம், வளர்ச்சி; transformation. ணிகழ்வாக்க நின்றேன்” (நீலகேசி, 421.). [ நிகழ்வு +ஆக்கம்.] படிநிலை "ஒத்த பொருள்க முரைத்து முதலிய வற்றை நடித்து, நடத்துதல்; to perform. நிகழ்வினைவிலக்கு niga[vinai-vilakku, நாடகம் என்பது நிகழ்த்திக் காட்டப் படுவதுதான். (உ.வ.). தெருக்கூத்தைச் சிறப்பாக நிகழ்த்திக் காட்டினார்கள். (உ.வ.). 4.உரை வழங்குதல்; to deliver a speech etc., பெ. (n.) நிகழ் வினையைக் காட்டி விலக்குவதாகிய ஓர் அணி: a figure of speech. [ நிகழ்வினை + விலக்கு.]