பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 5, PART 2, நி,நீ.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

________________

நித்தியப்பூசை 20 நித்தியவாசம் நித்தியப்பூசை nittiya-p-pūŠai, பெ. (n.) | நித்தியமோட்சம் nittiya-mötcam, பெ. (n.) அன்றாடு நிகழ்வுறும் பூசை; daily worship, நித்தியமுத்தி (யாழ்.அக.) பார்க்க; see nittiya as in a temple. [நித்தியம் + பூ செய் → பூசை.) நித்தியம்' nittiyam, பெ. (n.) (சாசுவதம்) நிலையானது; eternity, permanence. நித்தியமாய் நிர்மலமாய் (தாயு. பொருள்வ. 1.). 2. முத்தி (யாழ்.அக.); everlasting bliss. 3. நித்திய பூசை பார்க்க; see nittiya pusai. 4. நித்திய விதி, 1 பார்க்க. உடையவர் நித்தியம். 5. கடல் (யாழ்.அக.); sea, ocean. [நில் → நித்தம் → நித்தியம்.] நித்தியம்? nittiyam, வி.எ. (adv.) நாடோறும்; daily. mutti. ( நித்தியம் + மோட்சம்.] நித்தியயோகம் nittiya-yögam, பெ. (n.) 1. குறையா(த) செல்வம்(வின்.); everlasting wealth. 2. என்றும் விடாசேர்க்கை; perpetual, inseparable union. நித்தியல்' nittiyal, பெ.அ. (adj.) நாள்தோறும்; daily. "நித்தியல் திருப்பெருக்கு அமுது கொடுக்கிற” (T.A.S.v,117). (நித்தம் நித்தயம் → நித்தியல்.] நித்தியம்s nittiyam, பெ. (n.) நித்திகம் பார்க்க; நித்தியல்2 nittiyal, பெ. (n.) 1. நித்தியபூசை see nittigam. நித்தியமல்லி nittiyamalli, பெ. (n.) 1. சிவப்புப் பூக்களையுடையதொரு பூடு; jasmine bendy- hisbiccus hirtus. 2. ஒருவகை மல்லிகை; (சா.அக.). நித்தியமல்லிகை nittiya-malligai, பெ. (n.) மல்லிகை வகை: a kind of jasmine. [நித்தம் → நித்தியம் + மல்லிகை.] நித்தியமுத்தன் nittiya-muttan, பெ. (n.) 1. கடவுள் (வின்.); God, as the being of eternal bliss. நித்தியமுத்தி nitiya-mutt, பெ.(n.) மீளா நற்கதி (யாழ்.அக.); eternal bliss. [நித்தியம் + முத்தி.] பார்க்க; see nittiya-puŠai. 2. நித்தியக்கட்டளை பார்க்க; see nittiya-k-kattalai. நித்தியவஞ்சி nittiya-varñji, பெ. (n.) கொஞ்சி வஞ்சி; gum lac tree-schleichera trijuga. (சா.அக.). நித்தியவநித்தியம் nittiya-v-anittiyam, பெ. (n.) நித்தாநித்திம் பார்க்க; see nittā-nittam. "நித்தியவ நித்தியங் கணிண்ணயம்" (கைவல். தத்.8.) ( நித்தியம் + அ(ல்)நித்தியம்.) நித்தியவாசம் nittiya-vāsam, பெ. (n.) நிலையான இருப்பு; permanent habitation. [ நித்தியம் + வாசம்.]