பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 5, PART 2, நி,நீ.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

________________

நிரப்பு-தல் நிரப்பு-தல் nirappu-, 5 செ.குன்றாவி. (v.t) 1. நிறைத்தல்; to fill, replenish; to cause to abound. “அல்லன் மாக்கட் கில்லது நிரப்புனர் (மணிமே.23,133,பி.ம்.). நீர் வந்தால் 34 நிரப்பு → நிரப்புநர் நிரப்புதல் - நிறைத்தல், நிரம்பாத்துயில் நிறைவு செய்தல், கொடுத்தல். தொட்டியை நிரப்பு. (உ.வ.) மண்ணைக் நிரப்போர் nirappor, பெ. (n.) 1. இரப்பவர்; கொட்டிப் போட்டுப் பள்ளத்தை நிரப்பு. (உ.வ.) 2. நிறைத்தல்; to load a gun etc. துமுக்கியில் குண்டுகளைப் போட்டு நிரப்பி வை. (உ.வ.) 3. நிறைவு செய்தல்; to complete; to perform satisfactorily. 'வேள்வி நிரப்பி' (கம்பரா. பிராட்டிகளங்.20.). இந்த விண்ணப்பத்தை நிரப்பிக்கொடுங்கள். (உ.வ.) வினாத்தாளில் கோடிட்ட இடங்களைத் தக்க சொற்களைக் கொண்டு நிரப்புக. (உ.வ.) 4. அமர்த்துதல்; to fill a vocancy, post. அகர முதலித்துறையில் வெறுமையாயுள்ள இடங்களைத் தக்கவர் களைக் கொண்டு நிரப்பினால் பணி விரைவாய் நிறைவுறும். (உ.வ.) 5. பொந்திகையாக்குதல்(யாழ்.அக.); to satisfy. 6. விடையளித்தல்; to tell, reply, respond, an- swer. 'உயிர் நீக்கினரியாரது நிரப்புவீர்" (கம்பரா. சம்பாதி. 29.). 5. பரப்புதல்; to spread. நிரம்பு→ நிரப்பு./ நிரப்பு" nirappu-, பெ. (n.). 1. நிறைவு (சூடா.); fullness, completeness. 2. சமதளம்; level- ness. தரை நிரப்பு வரவில்லை. (உ.வ.). 3. வறுமை; destitution, poverty. "நெருநலுங் கொன்றது போல நிரப்பு" (குறள், 1048). 4. குறைவு (வின்.); deficiency, want. 5. சோம்பு; inactivity, sloth, want of energy. 6. நிறை குடத்தினடியில் இடப்படும் நெல்; paddy strewn round a niraikudam. 7. நிறை நாழி (யாழ்.அக.); measure full of paddy. நிரப்புநர் nirappu-nar, பெ. (n.) கொடுப்போர்; donars, givers, "அல்லன் மாக்கட் கில்லது நிரப்புநர்" (மணிமே.23:133.). beggars. 2. வறியவர்; the destitute. /நிரப்பு→ நிரப்போர்.] நிரம்ப niramba, வி.எ. (adv.) 1. நிறைய; fully. 2. மிகுதியாக; abundantly, highly, "நிரம்ப வெழுந்ததங் கூர்மையும்" (நாலடி,28.). நிரம்பு→ நிரம்ப.) நிரம்பவழகியர்' niramba-v-alagiyar, பெ. (n.) பேரழகுள்ளவர்; exquisitely “நித்தமணாளர் நிரம்ப வழகியர்” (திருவாச.17,3.). {நிரம்ப + அழகியர் ] நிரம்பவழகியர்? niramba-v-alagiyar, பெ. (n.) சேதுபுராணம், திருப்பரங்குன்றப் புராணம் முதலிய நூல்களினாசிரியரும் 16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவருமான புலவர்; the author of sedupuranam, Tirupparankunra-p- puranam and other works, 16th century. நிரம்பாச்சொல் nirambā-c-col, பெ. (n.) நிரம்பா மென்சொல் பார்க்க (யாழ்.அக.); see nirambamencol. [நிரம்பு + ஆ + சொல். 'ஆ' எதிர்மறை இடைநிலை.) நிரம்பாத்துயில் rambå-t-hyஸ் பெ. (n.) நிரம்பாத் தூக்கம் (பிங்.) பார்க்க; see nirambā- t-tūkkam. /நிரம்பு + ஆ + துயில். ஆ-எதிர்மறை இடைநிலை.]