பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 5, PART 2, நி,நீ.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

________________

நிரம்/-தல் நிரம்பு1-தல் nirambu-, 5 செ.கு.வி. (v.i.) 1. நிறைதல்; to become full, complete, replete. “பருவ நிரம்பாமே" (திவ்.பெரியாழ். 1,217.). 2. மிகுதல்; to abound, be abundant, copious. "நெற்பொதி நிரம்பின" (கம்பரா. கார்கால.74.). 3. முடிவுறுதல்; to be over; to end, terminate, "நெறிமயக்குற்ற நிரம்பா நடத்தஞ் சிறுநனி நீதுஞ்சி யேற்பினு மஞ்சும்" 36 நிரயவட்டம் நிரைமணி விளக்கின் விரவுக் கொடி யடுக்கத்து நிரயத்தானையோ டைம்பெருங் குழவு மெண்பேராயமும்" (சிலப்.26:37.)? [நிரயம் + தானை.] நிரயம் = அளறு. அளறிடைப் பட்டாருவதொப்பத் துன்பத்தைத் தரும் படை யென்க. (கலித்.12.). 4. பூப்படைதல்; to attain puperty நிரயத்துன்பம் niraya-t-tunbam, as a girl. அவள் நிரம்பின பெண் (யாழ்ப்.). 5. முதிர்தல் (வின்.); to mature, as grain. க.நெர. நிரம்பு?-தல் nirambu-, 5 செ.கு.வி. (v.i) 1. முழுமையாதல், நிறைதல்; to be filled with, become full. குளத்தில் நீர் நிரம்பியிருக்கிறது. (உ.வ.). பை நிரம்பக் காய்கறிகள் வாங்கி வந்தார். (உ,வ).2. முழுமை யடைதல்; finish or complete (certain years in one's age). இன்றோடு குழந்தைக்கு மூன்று அகவை நிரம்புகிறது. (உ.வ.). அவளுக்கு இன்னும் பதினெட்டு அகவை நிரம்பவில்லை. (உ.வ.). 3. அதிக அளவில் இடம் பெறுதல்; to be full (of). பிறமொழிச் சொற்கள் நிரம்பியிருக்கும் கதை. (உ.வ.). நிரம்பையர்காவலன் nirambaiyar-kavalan, பெ. (n.) கொங்குநாட்டிலுள்ள நிரம்பை என்ற ஊர்த்தலைவரான அடியார்க்குநல்லார்; Adiyarkku nallär, the chief of Nirambai, a village in Kongu country. “காருந் தருவு மனையா னிரம்பையர் காவலனே" (சிலப். உரைச்சிறப்புப்பாயிரம்.). (நிரம்பையர் + காவலன்.] நிரயத்தானை niraya-t-tānai, Qu. (n.) மாற்றாருக்குப் பெருந்துன்பந்தரும் படை ; to oppose, confront. "இரவிடங் கொடுத்த பெ.(n.) அளறு (நரக)த்துன்பம்; consigned to hell. "இனிப்பேரின்பத்தைத் தரும் தவத்தில் அதனைவிட்டு இழிதலின் விளைவாகிய நிரயத்துன்பத்தை யுறுதலுமாம்” (சிலப்.14-2. உரை.). நின்றோர் [நிரயம் + துன்பம். நிரயம் = அளறு.] நிரயப்பாலர் niraya-p-pālar, நிரயபாலர் பார்க்க; see niraya-pālar. [நிரயம் + பாலர்.] Qu. (n.) நிரயபாலர் niraya-pālar, பெ. (n.) நிரயத்தின் தலைவர்; chief of the infernal regions. 'நிரயபாலர் பலரும்' (சீவக. 2771. உரை.). (நிரயம் + பாலர்.] நிரயம் I = அளறு. நிரயம் nirayam, பெ. (n.) அளறு; hell. "நீங்கா நிரயங் கொள்பவரோ டொன்றாது” (புறநா.5.). மாந்தப் பிறப்புற்று வாழுங் காலத்து நன்மையைச் செய்து, நன்னெறி செல்வோர் இறப்புக்குப் பின் துறக்கம் செல்வர் என்பதும், அல்லவர் நிரயம் செல்வர் என்பதும் நம்பிக்கை. நிரயவட்டம் niraya-vattam, பெ. (n.) பெருகளற்றுவட்டம், மணல்வட்டம், எரிபரல் வட்டம், அரிபடைவட்டம், புகைவட்டம், இருள்வட்டம், பெருங்கீழ்வட்டமாகிய ஏழு