பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 5, PART 2, நி,நீ.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

நிரை" 41 நிரைகோள் நிரை nirai, 4 பெ. (n.) 1. வரிசை; row, நிரைகவர்தல் nirai-kavardal, பெ. (n.) column, line, train, series. "நிரைமனையிற் கைந்நீட்டுங் கெட்டாற்று வாழ்க்கையே நன்று" (நாலடி,288.). 2. ஒழுங்கு (சூடா.); order, regularity, arrangement system. 3. கொடிப்படை (திவா.); van of an army. 4. படைவகுப்பு (யாழ்.அக.); array of an army. military division. 5. மறை சொற்களை மேன்மேலுங் கூட்டியோதும் முறை; a mode of reciting vedic text. 6. கோபுரம்; temple tower, "உயர்ந்தோங்கிய நிரைப் புதவின்” (மதுரைக்.65.). 7. கூட்டம்; collection, pack, herd. "சிறுகட் பன்றிப் பெருநிரை (அகநா.94.). 8. ஆன்மந்தை herd of cows. 'கணநிரை கைக்கொண்டு" (பு.வெ.1,9)9. ஆன் (பிங்.); cow. 10. நிரையசை (காரிகை.) பார்க்க; see nirai-y-asai. 11. விளையாட்டு வகை (யாழ். அக.); a kind of game. 12. எடை; weight. 13. வலிமை; strength. 66 ம. நிர. தெ. தெறி. க. நிரி. [நிர + நிரை] நிரைக்கட்டை nirai-k-kattai, பெ. (n) உல்லடைப்பு (புதுவை.); damming a river with stockade. [நிரை → கட்டை] (n.) நிரைக்கழு nirai-k-kalu, பெ. எயிற்கதவுக்குக் காவலாக வைக்கப்படும் ஒருவகை முட்கழு (சிலப்.15.213.உரை.); spikes set up to protect gates and walls; palisade. [நிரை→ கழு.] நிரைகோடல் பார்க்க; see nirai-ködal, [நிரை + கவர்தல்.] நிரைகிளம்பி niraikilambi, பெ. (n.) சினையாடு (சங்.அக.); a pregnant sheep. [நிரை + கிளம்பி.] Gamum nirai-kōṭ-parai, Qu. (n.) நிரைகவரும்போது அடிக்கும் பாலைப் பறைவகை (இறை.கள.1.18.); drum for capturing cows, peculiar to pālai tract. [நிரைகோள் + பறை.] நிரைகோடல் nirai-ködal, பெ. (n) போர்த் தொடக்கமாகப் பகைவர் ஆன்மந்தையைக் கவர்கை; seizing the cattle of one's enemy, considered as the chief mode of declaring war in ancient times. [நிரை + கோடல். நிர → நிரை. கொள் + தல் = கொள்தல் கொள்ளல் (கொள்ளுதல்) கோள் + தல் → கோடல்.] நிரைகோள் nirai-kö/, பெ. (n.) நிரைகோடல் பார்க்க; see nirai-ködal “கொடுங்காற் சிலையர் நிரைகோ ஞழவர்" (திவ். இயற். திருவிருத்.37.). [நிரை + கோள்.]