பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 5, PART 2, நி,நீ.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

நிலப்புரண்டி 58 நிலப்பொட்டு1 நிலப்புரண்டி nila-p-purandi, பெ. (n.) நிலத்தில் | நிலப்பூதம் nila-p-pūdam, பெ. (n.) ஐவகைப் புரண்டு கிடக்கும் பூண்டு (வின்.) a therb which takes fast hold of the ground. [நிலம் + புரண்டி) 1- [புரள் - புரண்டு - புரண்டி] நிலப்புழு nila-p-pālu, பெ. (n.) நிலப்பூச்சி (வின் ) பார்க்க; see nila-p-pūcci. . [நிலம் + புழு.] நிலப்புழுக்கம் nila-p-pulukkam, பெ. (n) நிலக்கொதிப்பு (யாழ்.அக.)பார்க்க; see nila-k- kodippu. {நிலம் + - புழுக்கம்.] நிலப்பூ1 nila-p-pū, பெ.(n.) புற்புதர் களிலுண்டாகும் பூ; flowers of grasses and herbs. “நீர்ப்பூ நிலப்பூ மரத்திலொண்பூ” (திவ்.இயற்.திருவிருத்.55.). [நிலம் + பூ.) நிலப்பூ2 nila-p-pū, பெ. (n.) தாளி; convolulus. (சா.அக.). நிலப்பூச்சி nila-p-pucci, பெ.(n.) சில்வண்டுப்பூச்சிவகை (வின்.); mob-cricket gryllotalpa forealis. [நிலம் + பூச்சி.] நிலப்பூசணி nila-p-püšani, பெ. (n) செடிவகை (II); panicled bindweed. [நிலம் + பூசனி.] பூதங்களுளொன்று; the earth, one among the five elements of the nature. [நிலம் + பூதம்.] ஐவகைப் பூதங்களாவன: 1.நிலம்.2. நீர். 3. வான். 4. வளி. 5. தீ. நிலப்பெயர் nila-p-peyar, பெ. (n.) வாழும் நாட்டின் அடிப்படையில் ஒருவனுக்கிடும் பெயர்; names of persons derived from their coun- tries, as aruvalan, cöljyan. "நிலப்பெயர் குடிப்பெயர்” (தொல். சொல். 167.). [நிலம் + பெயர்.] நிலப்பெயர்ச்சி nila-p-peyarcci, பெ.(n) இடமாறுகை (யாழ்.அக.); change of place. [நிலம் + பெயர்ச்சி.) நிலப்பெயர்வு nila-p-peyarvu, பெ. (n) நிலப்பெயர்ச்சி பார்க்க; see nila-p-peyarcci. [ நிலப்பெயர்ச்சி நிலப்பெயர்வு.] நிலப்பொட்டு' nila-p-pottu, பெ. (n.) மண்ணைக்கொண்டு குழந்தை நெற்றியில் இடும் பொட்டு; mark on the forehead of child, made on earth. வீரபாண்டி கட்டப்பொம்மன் பிறந்த ஊராகிய பாஞ்சாலங் குறிச்சியில் இன்றும் அவ்வூரில் பிறந்த குழந்தைகளுக்கு மண்ணை எடுத்து நெற்றில் பொட்டு வைக்கும் வழக்கம் உண்டென்பதறிக. [நிலம் + பொட்டு.]