பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 5, PART 2, நி,நீ.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

நிலம்நீச்சு 60 நிலம்பூ2 18. நிலக்கள்ளி (மலை.) பார்க்க; see nila- நிலம்பிறாண்டு-தல் nilam-pirāndu-, k-ka//i19. அகத்திணையில் முதற்பொருள் 5செ.குன்றாவி. (v.t.) நிலத்தைச் சுரண்டுதல்; ' இரண்டினுளொன்று; one of the mudarporul (nature of land and season) in Agattinai. [நில் → நிலம் ] ம, நிலம்; க., து., குட, பட, நெல்., தெ. நேல; துட. நெல்ன்; கோத, நெல்ம், நெதல்; பர். நெந்தில், நெதில் (நுல் - நீட்சிக்கருத்து வேர்.நுல்→ நெல் நெள் நெரு நெகிழ் (நெகிள்)→ நீள்→ நிள் நில் நிலம்.) நிலம்நீச்சு nilam- niccu, பெ. (n.) நிலபுலம் பார்க்க; see nila-pulam. (நில் நிலம் - வயல், வேளாண் நிலம். நீர் → நீந்து நீச்சு. நிலம் + நீச்சு- நீர்வளம் சூழ்ந்த நிலப்பகுதி. எனினும் நிலபுலம் என்பதே வழக்கு.) நிலம்பாலை nilam-pālai, பெ. (n.) கும்பம் பாலை; blue dyeing rose bery-wrightia tinctoria. (சா.அக.). நிலம்பி nilambi, பெ. (n.) கொசுகு (பிங்.); gnat. [நுளம்பு நுளம்பி → நிலம்பி.] நிலம்பிராண்டி nilam-pirandi, பெ. (n.) நிலப் புரண்டி பார்க்க; see nila-p-purandi [நிலம் + பிராண்டி. நில்-நிலம். புரள் → புரண்டு → புரண்டி புராண்டி → பிராண்டி.] to scratch the land. [நிலம் + பிறாண்டு-,) [நில்→ நிலம்] புல் புர் புரள்பிறழ் பிறண்டு பிறாண்டு-,) நிலம்பு nilambu, பெ. (n.) தாளி (மலை.); american bindweed-ipomaca. நிலம்புரண்டி nilam-purandi, பெ. (n) மழைக்காலங்களில் புல்லில் நுரை போல் தோன்றி அதற்குள்ளிருக்கும் பச்சைப் பூச்சி; a green insect found in a middle of frothy substance that appears on grass during rainy seasens. (சா.அக.). [நிலம் + புரண்டி] நிலம்புலம் nilam-pulam, பெ. (n.) பல்வகை நிலம் (வின்.); different kinds of lands. [நிலம் + புலம்.] நிலம்புறண்டி nilam-purandi, பெ. (n) நிலம்புரண்டி (யதார்த்த.247.) பார்க்க; see nilam-purandi. [நிலம் +புறண்டி, புரண்டி → புறண்டி. ] நிலம்பூ2 nilam-bū, பெ. (n.) 1. நிலப்பூ பார்க்க; see nila-p-pu. 2. refl; milk spurge- ephorbia genus. 3. கொசு; mosquito. 4. சீதாப்பழம்; custard apple-anona squa- mosa 5. தாளி; a running plant of convolvulous genus. (சா.அக.). [நுளம்பு நுலம்பூ நிலம்பூ.]