பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

r 76. 77. 78 79. 80. 81. 82. 83. 84. 85. 86. 87. - திருமண வாழ்த்து வங்காள நாவி மலாக்காகஸ் துரியம்பர் கொங்காருங் காசறையுங் குங்குமப்பூப் பன்னிரும் சந்திரமும் மோகரமுஞ்" சம்பூறும் பல்லங்கியும் வந்ததங்கக் காசும் மலிந்தகுதி ரைக்குளம்பும் வெள்ளித்தகட் டவ்வாசு மிக்கரூ பாயிறையால் அள்ளிப் பலதிசையும் அட்டகிரி போல்குவிக்கத் தெண்டிரையிற் பொன்னும்பல் தேசத்துப் பொன்னும்வரக் கண்டுகளி கூருங் கருண கடாட்சமுகில் r ணயிக்கல்מr5חהו תההסהשמש தேடும் புகழ்க்கவிதைச் செந்தமிழோர்க் கீந்துதவும் நாடும் விசையரகு நாதப் பெரியதம்பி தேசம் புகழ்செய்தக் காதியெனும் பூபதிக்குக் காசினியி லின்பக் கலியான மென்றுசொல்லி மண்ணரசர் போற்றுகின்ற மன்னியகெம் பீரனுக்குப் பெண்பேசிக் கொண்ட பெருமை தனைப்புகல்வாம் பிரச மலர்மானைப் பெற்றோர் மனையகத்தில் வரிசைக் கிளையோரும் மற்றேருஞ் சேர்ந்திருந்து வில்லமையும் வாணுதலார் வேளெனுஞ்செய் தக்காதி வல்லமை பேசும் வகையதனைக் கேளுமினி ஆதி யொருபொருளை அஞ்சுவக்தும் தப்பாமல் நீதி யுடன்வணங்கு நேமமற வாதபிரான் செப்பரிய ஹஜ்ஜூ வண்மை செய்கின்ற சக்காத்து முப்பது நோன்பும் முடிக்குந் தபோதனன்காண் அய்யா நபுல்நோன்பும் ஆசுற நன்ைேன்பும் நையாமல் ஆசார நன்னுே ன்பு நோற்பவன் காண் <@> " மோகரம் பொன் நாணயம்