பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நொண்டி நாடகம் حا |r வேதாந்த குருவைக்கை யெடுப்பேன் - கள்ள விச்சைக்குப் பத்திரட்டி பிச்சையுங் கொடுப்பேன் ( 11 ) தேச மெழுகடலுஞ் செல்வேன் -என்றுந் திண்டுமுண்டு கொண்டவண்ட நொண்டிகளைக் கொல்வேன் பாச மறுசமயம் வெல்வேன் - செல்வப் பார்த்திபன் செய்தக்காதி கீர்த்தியையுஞ் சொல்வேன். ( 12 ) குபிரான் நொண்டிகளை நகுவேன் - என்றுங் கோதற்ற தீைேர்கள் பாதத்திற் புகுவேன் அபிராம தீனெறியிற் புகுவேன் - நசு றணிகள் மார்பில் முளை யாணிகள் அறைவேன் ( 13 ) கன்னன் செய்தக் காதிபுகழ் துதிப்பேன். அவன் கால்கும்பிடாரை நொண்டிக் காலால் மிதிப்பேன் என்னை வணங்கும் பேரை மதிப்பேன் -விரு திட்டுச் சண்டை யிடுவார் முனெட்டிக் குதிப்பேன் ( 14 ) சுய சரிதை (ஒடுங்காப்புலி செஞ்சிநகர் புகுதல்) விருத்தம் உரைப்பருந் தமிழ்ப்பா வாணர் உரையையுங் காத்து நீண்ட திரைப்பெரும் புவனங் காத்துத் தீனவர் குலமுங் காத்த வரைப்பெரும் புயத்தன் காயல் மன்னவன் செய்தக் காதி துரைப்பெருஞ் செல்வம் பாடித் துதித்திடு நொண்டி நானே