பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

றொண்டி நாடகம் - <@ or- יר காத்திருந்தேவல் செய்யும் -பயல்கள்வங் கணமாச் செனக்கது வுங்குணமாச்சே சூத்திர மாக்குதிரைப் -பாஷையுந் தொழிலையும் பரிச்சித்தேன் வழிவசமாய் ( 105 ) | வாசியைக் களவுகொள்ள -இன்றமா வாசி யிருட்டுவந்து வாய்ச்சுதென்றே ஈசலைப் போலொதுங்கித் -தனித்தோ ரிடத்தினில் சென்றுநான் படுத்தேனே ( 106 ) ஒளித்தே படுத்திருந்தேன் -பேசாமல் ஊமனைப் போல்நடுச் சாமத்திலே விழித்தேன் எழுந்திருந்தேன் -கச்சைகட்டை மெல்ல விறுக்கிக்கொண்டேன் சல்லடத்தை ( 107 ) கண்ணுக்குத் தெரியாத -குளிசமுங் கட்டிக்கொண் டேன்திலத மிட்டுக்கொண்டேன் எண்ணிக்கை யில்லாமல் -பாளையத் திறங்கின பேரெல்லா முறங்கக்கண்டேன் ( 10B மாயமா யொண்டியேபோய் -இதுநல்ல வாய்ப்பென்று கூடாரம்போய்ப்புகுந்தேன் தேயத்திற்கிடையாத -உத்தமத் தேசியைப் பிடிக்கவு பாயமிட்டேன் ( 109 ) மரகத மலைதனையே -உருச்செய்து வைத்துக் கடைந்தெடுத்த சித்திரம்போல் குரகதத் தருகு சென்றே -காலைத்தொட்டு கும்பிட்டேன் மேலைத்தொட்டு முகந்தடவி I 110 ) திரள்மணிக் கடிவாளம் -வாயினிற் செறித்தேன் வாயினுரை தெறித்திடவே குரலுக்கு மேலான -தளைவிட்டுக் குறிப்பாய்க் கழுத்தினில் தெறிப்பும்விட்டேன் ( 111 ) 2 فا