உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 சொர்க்கத்தில் நரகம் தொண்டு செய்ய வேண்டும்” என்று கூறினாள் ரம்பை. நீ? என்று இருவரும் மேனகையைக் கேட்டனர். நானா? இன்று யமனிடம் செல்கிறேன்" என்று கூறி விட்டுச் சிரித்தாள். ("என்னங்க இது, ரம்பையும் மேனகையும்'என்று கேட்டு என் துணைவி என்னைத் தட்டி எழுப்பிடவே, என் கனவு கலைந்தது.)