உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாபஸ் 47 மா: உதாரணமாக, வீணான ஜாதிமதச் சின்னத்தைக் காட்டுகிற விபூதி உடக்கும் தேவையில்லை; எனக்கும் இந்த நாமம் தேவையில்ரைருல டங்க! (இருவரும் குறிகளை அழித்துவிடுகின்றனர்.] மா: இது மட்டும் போதாது. இந்தப் பழைய ஏற்பாடு களைக் கண்டித்துப் பேசவேண்டும் நாமெல்லாம். வா. வ: கட்டாயம் செய்ய வேண்டியதுதான். மா: சரி! ஒரு விஷயம்! அந்தக் கேசை,வாபஸ் வாங்கிக் கொள்ளும்படி... வா.வ: செட்டியாருக்குச் சொல்லிவிடுகிறேன்.