உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 பலாபலன் மல்லவா!-குப்பய்யர், பெருமையாகத்தான் பேசிக் கொள் கிறார். சின்னப்பன், இவர்களை மறுத்துப் பேசுவதில்லை ஆனால் அடிக்கடி மனைவியிடம் மட்டும் "இதனாலே எல்லாம் ஒண்ணுமில்லை கமலம்' என்று கூறுகிறான். அவன் அறிவான், சூரியன் பார்வையால் பலாபலன் ஏதும் ஏற்பட வில்லை --- சேட்டின் பார்வை ஜுரத்தை ஏறச் செய்தது- சுட்டுப் பட்டியார் பார்வை, ஜுரத்தைக் குறைத்து விட்டது என்ற உண்மையை.