பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290 சேக்கிழார் தந்த செல்வம் சேக்கிழார் பாடக் காரணம் ஏதேனும் இருக்குமோ என்று சிந்திப்பதில் தவறில்லை. "உணர்ந்ந்தார்" - அவ்வாறு சிந்தித்தால், சில காரணங்கள் நம் மனத்தில் தோன்றும். அவையாவன:- பல்லவர் ஆட்சியில் சிவ வழிபாடும் பக்தி நெறியும் தமிழ் மொழியும் எங்கோ மறைந்துவிட்ட நிலையில் இவை மூன்றையும் அவற்றிற்குரிய இடத்தில் நிலைபெறச் செய்தவர் இப்பெருமானே ஆவார். : "திசை அனைத்தின் பெருமைளலாம் தென் திசையே r வென்று ஏற மிசைஉலகும் பிறஉலகும் மேதினியே தனிவெல்ல, அசைவுஇல்செழும் தமிழ்வழக்கே அயல் வழக்கின் துறைவெல்ல’’ என்றும், பெபு-1927) "பிள்ளையர் திரு அவதாரம் செய்தார். . - (பெயு-929) என்பது சேக்கிழாரின் கணிப்பு. இவை புறக்காரணங் களாகும் எனப்படலாம். உலகின்ற அன்னையின் திருமுறைப்பாலை மானிட உடம்போடு இருக்கை யிலும் உண்ட பெரியவர் இப்பெருமானே ஆவர். உலகிடைத் தோன்றிய எந்த மகானுக்கும் இத்தகைய சூழ்நிலை கிட்டவில்லை. அன்னையின் முலைப்