பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

} 54 காப்புப் பருவம் டிருந்தமையின், குன்றத்துார்,'தொண்டைவள நாட்டுத் தொல்புகழ் குன்றை' எனப்பட்டது. சேக்கிழாரின் இளவலே பாவருவாயர். இவர் சோழ அரசி யலில் உயர்ந்த உத்தியோகம் பெற்றவர். அதாவது இவர் சேக்கிழாருக்குப் பிறகு அமைச்சராக்கப்பட்டுத் தொண் டைமான் என்னும் பட்டப் பெயரும் அநபாயனல் கொடுக் கப்பட்டுச் சிறப்பிக்கப் பட்டவர். 'தொண்டை மண்டலம் நின்று காத்த பெருமான்" என்னும் சிறப்பையும் இவர் பெற்றவர். குன்றத்துாரில் தம் பெயரால் குளம் வெட்டி யவர். இவை அனைத்தையும் தொண்டர் புராண வரலாற்று நூல், ஆயவேலை அனபாயன் இந்நிலைமை ஆதலால் அனுசர் பாலரு வாயர் எங்குளர் எனப்ப னிந்திரு மருங்கு நின்றவர் விளம்புவார் தூய குன்றைநகர் மீது தம்பெயர் துலங்க ஒர்குளம் அமைத்தபின் ஏய நாகைஅர னுர்திருப்பணி இயற்றி அவ்விடை இருந்தனர் என்று சொல்ல அவர் தமை அழைத் தரசன் இவர் அமைச் சர்இவர் பட்டமும் மன்ற மாலைபுனை தொண்டை மான் என வகுத்தபின் தமது மண்டலம் அன்று வற்பம்வர வந்தடைந் தவரை ஆற்றல் செய்துதொண்டை மண்டலம் நின்று காத்தபெரு மான் எனத் தமது பையரை எங்கும் நிறுத்தினர் எனக் கூறியுள்ளது. இக்குறிப்புக் கல்வெட்டுக்களாலும் அறிய வருகின்றன. இவர் பாலருவாயர் சேக்கிழார், பாலருவாயன் களப்பாள ராயர் எனவும் கூறப்பட்டனர். இவர் திரு அரத்துறை, கோட்டுர் முதலான சிவ தலங்களுக்குத் தானம் பல செய்