பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/377

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. துங்கம் மிகுந்த அருந்தவம் மேவிய தோலா நாத்திரண துரமாக் கினியருள் தொல்காப் பியமே தோன்றும் இலக்கணமாப் பங்கம் இலாச்சம யாதி அடிைந்து பராம்சிவ சின்னமுறும் பாக மரூஉம்பக் குவரே கேட்கப் படும்.அதி காரிகளா அங்கம் எடுத்துழல் துன்பம் ஒழிந்தின் படைவது வேபயனு அற்புதம் மேவிய தொண்ட்ர் புராணம தருள்கரு இணக்கட்வே சங்கம் மரீஇ அமர் குன்றைத் திருமுனி தாலோ த லேலோ சைவப் பயிர்தழை யத்தழை யும்புயல் தாலோ தாலேலோ (அ.சொ. துங்கம்-உயர்வு, பெருமை, தோலா-தோல்வி யுரு த, நாநாவினப் படைத்த, திரணதுரமாக்கினி-தொல் காப்பியர், தொல்காப்பியம் என்பது தமிழ் இலக்கண நூல். தோன்றிய பொருந்திய, பங்கம் - குற்றம், சமயாதி - சமய தீட்சை முதலியவைகளே, அடைந்து- பெற்று, பராம்பராவும், சிவ சின்னம் - சைவ அடையாளங்களாகிய திருநீறு, உருத்திராக்கம் முதலியன, மரூஉம் - சேரும், அங்கம்-உடல், சங்கம்-சற்சங்கங்கள், மா.இ-நிறைந்து, குன்றைத்திருமுனரி-குன்றத்துாரில் அவதரித்த சேக்கிழார் பெருமாளுர், புயல்-மேகமே, பாகம்-மலபரி பாகம், பக்கு வர்-சத்தினிபாதத்து உத்தமர். சமயாதி என்பது சமயம் விசோடம், நிருவாணம் ஆகிய மூன்று தீட்சைகன். விளக்கம்: தவத்திற்கு இருக்கும் பெருமையும் உயர் வும் மிகுதி. இதனை வள்ளுவர் வகுத்த தவம் என்னும் அதி