பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/558

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. நீ8ளநேர் மாதரொடு காளை நேர் மைந்தர்கள் நெருங்கிவிளை யாடு பாலி நெடுவெள்ளம் உவர் ஆழி யுள்புக அனுர்குழீஇ நிறைமலர்கொய் பொழில்வா விவாய் வானதாய் எழவிடபம் வைகுதேத் தட்ைகீற மடை உடைந் தென்ன வழியும் மதுவெள்ள மும்புகக் களமர்கள் கருப்பாலே வழிசாற்று வெள்ளமும் எழீஇ ஆனமோ தும்படி புகக்கண்ட் அறிஞர்ஏழ் ஆழியும் இதன்கண் ஆய ஆன்றதுண் அறிவினுர் ஆராயின் என் ருேதஅமை யாப்பெரு வளங்கு லாவும் பாளைவாய் கந்திமென் பல்தொண்டை நன்னும் பவள வாய் முத்த மருளே பரவுசீர் உலகெலாம் விரவுசே வையர்பிரான் பவளவாய் முத்த மருளே. (அ. சொ.) நீள-நீளாதேவி, நேர்-ஒப்பான, காளை. எருதுகள். பாலி-பாலாறு, உவர்-உப்புத் தன்மைவாய்ந்த, ஆழி-கடல், அனர்-அத்தகையார் (ஆண்கள் கூட்டமும் பெண் கள் கூட்டமும்.) குழிஇ-கூடி, பொழில்-சோலே, வாவிவாய்குளத்தில், விடபம்-மரக்கொம்பு, வைகுதல்-தங்குதல், தேத்து அடை-தேன் கூட்டை, மது-தேன், களமர்கள்-உழ வர்கள், கருப்பு-கரும்பு, ஏழ்-ஏழு, ஆன்ற-நிறைந்த, அமையா-நீங்காத, வாய்-பொருந்திய, குலாவும்-விளங்கும், கந்தி-பாக்குமரம். விளக்கம்: நீளாதேவி அழகுக்கு ஒர் எடுத்துக்காட்டு; திருமால் தேவியருள் ஒருத்தி. காளையரும் கன்னியரும் ஆற்றில் சலக் கிரீடைச் செய்வது இயல்பு. பொன்னுடைய வாசப் பொகுட்டு மலர்அலையத் தன்னுடனே மூழ்கித் தனித்தெழுந்த-மின்னுடைய