இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
LITம்பன் கோட்டை பாம்பன் கடல் துறையை அடுத்த வயிரவத் தீர்த்ததிற்கு அருகில் வடக்காக அமைந்து இருந்தது இந்தக்கோட்டை சிறு கோட்டை. இதன் முகப்பில் அன்னசத்திரமும் உள்ளே சேதுபதி மன்னர் இராமேசுவரம் பயணத்தில் தங்கிச் செல்வதற்கான சிறுதளத்துடன் கூடிய சிறு மாளிகையை மன்னர் ரகுநாத திருமலை சேதுபதி அங்கு அமைத்து இருந்தார்.