பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1OC) T- சேதுபதி மன்னர் இந்தக் கல்வெட்டில் குறிப்பிடப்படும் சில வட்டார வழக்குகளுக்கான விளக்கம்: பண்டாரம் - வைப்பு நிதி பரதேசி முத்திரை - கோயில் கையிங்கரியங்களை கவனிக்கும் அடையாளம் பெற்ற துறவி. நம்பி மார்கள்

வைணவ கோயில்களில் பணியாற்றும் அந்தணர்களுக்கு உரிய இந்தச் சொல் பிறகு சிவாலயங்களிலும் ஊழியம் செய்கின்ற அந்தணர்களை குறிப்பதாயிற்று. நம்பி - ஆண்களில் சிறந்தவர் சம்பிரோச்சனம் - குடமுழுக்கு இந்தக் கல்வெட்டு வாசகம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: 01. “ஸ்வஸ்தியூரீ 02. சகாத்தம் 03. 1597 மே 04. ல்ச் செல்லா 05. நின்ற ஆனந் 06. த ஹ கார்த்தி 74. பழமானேரி அமில்தாரரது அறிக்கை 06.07.18.1 | 12 (Y-1801