பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12C) சேதுபதி மன்னர் l இயல் 23 | தாஞ்சூர் அகத்தீஸ் சுவரர் திருக்கோயில் கல்வெட்டு முத்து விஜய ரகுநாத சேதுபதி மன்னரது கல்வெட்டுக்களில் நமக்கு கிடைத்தவற்றுள் இது இரண்டாவது ஆகும். இந்தக் கல்வெட்டின் காலம் கி.பி.1718 ஆகும். கள்ளர் சீமையில், இன்றைய அறந்தாங்கி வட்டத்தில் புதுக்கோட்டைக்கு வடக்கே 18 கல் தொலைவில் உள்ள தாஞ்சூா கிராமத்தில் உள்ள அகத்தீசுவரர் ஆலயத்தில் இந்தக் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. அகத்தீஸ்வரர் கோயில் என்று இங்குள்ள இறைவனது பெயர் இந்தக் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது. தமிழ் மா முனிவர் அகத்தியர் (அகத்தீஸ்வரர்) என்று குறிப்பிடுவது அகத்தில் அமைந்த ஈஸ்வரர் என்ற பொருள் விதிப்பதாகும். ஆதலால் இந்தப் பெயர் பொதிகை முனிவர் அகத்தியரை குறிப்பதல்ல)பெயரால் மூன்று ஊர்கள் குமரி