பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 3. சகாப்தம் 1702 கலியுகம் 4872 மேல் செல்லா 4. நின்ற பிலவ இ கார்த்திகை மீ5 தேதி முத்துப்பேட்டை சருவேசுவ 5. ரன் கோயிலுக்கு சருவமானியமாக கு 6. டுத்த நிலமாவது முத்துப்பேட்டை சருவேசுவரன் கோயி 7. லும் சங்கரவலசை 8. யாவது சக்கிலியன் குண்டுக்கு தெற்கு எல்லையாவது - - - 9. கிழக்கு மேற்கு எல்கையாவது வண்ணானுராணிக்கு வடக்கு எல்கை 10. தளம் புளி இன்னான்கு எல்கை நிலமும் இந்தக் கோவிலுக்கு விட்டுக் கொடுத்தது. 11. இன்னான்கு எல்கைக்குட்பட்ட மரவடை 12. மாவடை கீழ்நோக்கிக் கிணறு மேல்நோக்கிய மரங்கள் 13. நிதிநிட்சேபம் செலதரு பாஷாண மெனப்படும் அஷ்ட போக சுவா 14. மியங்களும் வித்யாதி விக்கிரயங்களுக்கு யோக்கிய 15. மாகவும், பாத்தியவராவர்களுக்கு பெரியபட்டணமுத்துப் 16. பேட்டை சங்கத்தில் நித்தம் இரண்டு பனம் 17. ஆதிசத்திராதித்தவரைக்கும் ஆண்டு அனுபவித்துக் கொள்வராகவும்" وهي 彰 _புதிதாக கண்டுபிடிக்_ப்பட்ட கல்வெட்டு 1. Аг Е. 1944/45