பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75 கல்வெட்டுக்கள்= - - 7. கவும் இந்த திருவிடையாட்டத்தில் இந்தக் கோயில் எம்பெருமானடியாரில் பூலாவுடையான் அழகப்பன் மகள் அம்மை உயீளடட்ாா இரண்டு தாசி இரண்டு திருவேளைக்காரர்ஆக ச 8. னம் 4க்கும் இவர்கள் நிலமையான காட்டுகுறிச்சி வயலும் ஆலவயல் வண்கைள் செய் நிலம் அரைமா சறுவமானியக் கட்டளையிட்டபடியினாலே கோவில் ஊழியமும் செய்துகொண் 9. டு நிலமையும் அனுபவித்துக்கொள்ளக்கடவாராகவும் திருவாசல் நந்தவனம் மெழுகப் பெருக்க விட்டது. சூத்திரவயக்கல் தளைநிலம் இந்தப்படி நடத்திவரக்கடவராகவும் இந்த தன்மத்துக்கு அழு 10. தம் பண்ணினவனும் அதுக்கு ரம்மிச்சுக் கேட்டிருந்தவனும் கெங்கைக் கரையிலே காராம்பசுவைக் கொன்ற தோஷத்திலும் மாதாபிதாவைக் கொன்ற தோஷ 11. த்திலும் குருத்துரோகம் பண்ணின தோஷத்திலும் மகத்துரோகம் விசுவாச பாதகஞ்செய்த தோஷத்திலேயும் ப்ோக கடவாராகவும் இற்படிக்கு சோலை 12. யப்பபிள்ளை மகன் கெங்கையாடியாபிள்ளை மணியத்தில் இவ்வூர் அதிய ........................... சிதம்பரம் இந்தப்படிக்கு முனையமேக்கு வேனா 13. ன் முன்பாக கல்வெட்டிக் குடுத்தபடியினாலே இவ