பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 137 7) 8) 9) 10) 11) 12) 13) 14) 15) 16) ற்க்கைக்கு னாழிப் பிறசாதமும் ஆகமுன்னாழி பிறசாதமும் சந்தனம் பத்துக்கு ஒன்றும் தோசை வடை பணியாரம் பத்துக்கு ஒன்றும் பாக்கு வெத்திலை யேழ்னாளைக் கொரு நாளும் யேற்றபடி மாதமொன்றுக்கு கய்வித்தாரம் அழகு பணி சாத்த பணம் 4ம் திரு கார்த்தி கைக்கு பொன் பணம் 1 திருவிழாவுக்கு பொன் 2 பணம் 1ம் மாசித்திருவிழாவுக்கு கும்பவத்திரதுக்கு பச்சவடம் மூன்றும் கும்பதெட்சனை பொன் 3 ம் தன்மகற்த்தா உபயகட்டளையில் ருத்திர அபிசேகம் பண்ணிவித்தால் பணம் 7ம் பஞ்சாமிறுதம் பண்ணிவித்தால் ஒரு பணமும் கும்ப அபிஷேகம் காலம் உண்டிகயில் காசும் எளளும சுவாமிக்கு ரண்டு பங்கும் எங்களுக்கு ஒரு பங்கும் பத்திக் கொள்ள கடவோமாகவும் சபையார் செய்யிற தொழில் விசுவலிங்கம் ராமலிங்கம் மலைவளர் காதலி அம் மன் எழுந்தருளும் நாயகர் தாண்டவேசுவரர் தேவை அம்பலவாண சுவாமி இவர்களுக்கு திருமஞ்சளம் எடுத்து கட்டுகிறது உள்ளே கொண்டு வந்து வ ச்ச படிக் கட்டளையை எடுத்துக் கொடுக்கிறது சுயம் பாகமும் பண்ணி அந்த நெய்வேத்தியமும் சன்னதியில் கொண்டுவந்து போடுகிறது துாபதீபம் கொடு றது சுத்துப் பரிவார தேவதையருக்கு அபிஷேகமும் பண்ணி நெய்வேத்தியம் கொண்டு போறது சீவிலி நாயகர் பல்லக்கிலெழுந்தருளப் பண்ணுகிறது யானை மேல் திருமஞ்சனம் கொண்டு வருகிறது வந்த பரிசுக்கு கோடி திற்த்தமெடுத்து விடுகிறது இந்த தொழில்களெல்லாம் சபையார் காலகாலங்களிலே செய்து கொ ண்டு எங்கள் சுவந்திரம் னாளொன்றுக்குப் பிறசாதம் நாழி இருபத்து நாலும் சுத்துக் கட்டளை உபையத்தில் குறுணிக்கு நாழிப் பிறசாதமும் கறியமுது எட்டி லொன்றும் சில்வரி க்கு நாளொன்றுக்கு அரைப்பணமாக மாதமொன்றுக்குப் பதினஞ்சு பணமும் பத்திக் கொள்ளக் கடவோமாகவும் தமிழ் ஆரியர் செய்யிற தொழில் இந்தவகைச் சன்னதிய