பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

T 38 எஸ். எம். கமால் 17) 18) 19) 20) 21) 22) 23) 24) 25) களுக்கு நெய்வேத்தியம் பண்ணின தளிகை மாத்துகிறதும் சய்வப் பண்டாரங்கள் யிருக்கிற அறை போக மத்துண் டாகிய அறை முறையிலே யிருக்கிறதும் சந்தனம் அரைக்கிறதும் திருவிளக்குப் பார்க்கிறதும் பல்லக்குயெழுந் தருளப் பண்ணுகிறதும் உச்சவத்துக்கு சுவாமியை தேடகத் தில் திருத்தேரிலெருந்தருள - இரண்டாம் பக்கம் பண்ணுகிறதும் அந்த அந்தச் சன்னதிவாசல் காத்திருக் கிறதும் வில்வம் திருமாலை கட்டுகிற பண்டாரங்களல்லாம் விசேஷமுண்டானால் * - செய்து வருகிறதும் தானத்தார் திருவாபரணம் கொண்டு போய் வய்க்கிறதும் கட்டியம் அடப்பம் காளாஞ்சி அன்னக்கென்டியை பரிசை யடியொழுக்கு அ Tஅா தாசியனுக்கு தட்டி பாற்க்கிறதும் நிற்மாலியம் சிலவழிக்கிறது வந்து இருக்கிற காரியக்காறர் மரியாதி மனுசருக்கு பிரசாதம் கொண்டு போய்க்கொடுக்கிறது இந்த தொழிலுண் டாகிய தெல்லாம் செய்துகொண்டு யெங்களுக்கு நிலபரம் பண்ணின சோறும் சம்பளமும் பத்திக் கொண்டு காலா காலங்களிலே சுவாமி பணிவிடை தாட்சிவரா மல் செய்துவரக் கடவோமாகவும் யிப்படி கால காலங் களிலே பூசை பண்ணாமலிருந்தாலும் கோவில் யடைத் தாலும் ராசமுத்திரைக் குள்ப்பட்டு நடவாமலிருந்தாலும் அரமனைக்கு அபராதம் ஆயிரத்திருநூறு பொன்னு மிறுத்து யெங்கள் காணியாட்சியும் இழந்து போக கடவோ மாகவும் இந்தப்படிக்கு சம்மதித்து இசைவுமுறி குடுத்தோ ம் திருமலை நாயக்கரய்யனவர்ளுக் தளவாய் சேதுபதி காத்த தேவரவர்களுக்கு குருக்கள்மார் சபையார் தமிழ் ஆரியருமோம் இந்தப் படிக்கு தி