பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செப்பேடு எண். 8 (நகல்) ஸ்வஸ்திபூரீ சாலிய வாகன சாகாத்தம் 1553 இதன் மேற்செல்லானின்ற பிரசொற்பதி ஆண்டு தை 25 சரதுருவில் ஆகிவி, டிண பட்ஷத்தில் அம்மவாசையும் கெற்ப பிரவாகமும் சுபயோக சுபகரணமும் பெத்த புண்ணிய காலத்தில் சேது மூல லெட்ஷா துரந்தரன் இராமநாத சுவாமி காரிய திவபூசா துரந்தரன் பரராசசேகரன் பரராசகேசசிங்கம் வன்னியன் மகாமண்டலேசுரன் மூவராயிர கண்டன் ண்டு கொண்ட நாடு குடாதான் பட்டமானங் காத்தான் டன் புவனேகவீரன் வீரகஞ்சுகன் வீரவளநாடன் வேதியர் அரசராவண ராமன் பிரதள விபாடன் நந்தம் பிர கண்டன் ரோகியள் பஞ்சவன்னராயராவுத்தன் வய்கை வளநாடன் மடக்கி இவளி பரவடி மிதித்தேறுவார் கண்டன் விரவெண் 2. மாதத்தில் கிட் 3. சுவாதி நட்செத்திரமும் 4. தேவை நகராதிபன் 5. துரந்தரன் 6. சொரிமுத்து 7. கண்ட நாடு கொ 8. துட்டராயிர கண் 9. காவலன் 10. சுவாமித்து 11. கொட்ட 12. LJITLDIT 50% 5l)

  • A.R.E. A.31 / 1937

3. ராமலிங்க விலாசம் அரண்மனை அருங்காட்சியகம், ராமநாதபுரம வடிவம் : 23 செ.மீ. x 13 செ.மீ.