பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செப்பேடு எண். 9 (நகல்) ஸ்வஸ்திபூரீ சாலிய வாகன சகாத்தம் 1538 இதின் மேற் செல்லானின்ற பிறசொற்பதி u தைய் 25வ சாதுருவில் ஆசி விச மாதத்தில் கிட்டிண பட்ஷத்தில் அம்மாவாசையு ம் கெற்பறவாசரமும் சுவாதி நட்செத்திரமும் சுபயோக சுபகரணமும் பெத்தபுண் னிய காலத்தில் தேவை நகராதிபன் சேதுமூல ரெட்ஷா துரந்தரன் இராமநாத சுவா, மி காரிய துரந்தரன் சிவபூசா துரந்தரன் பரராசகேசரி சிங்கம் சொரிமுத்து வன்னியன் மகாமண்டலேசுவரன் மூவாயிர கண்டன் கண்டநாடு கொண்டு கொண்டநாடு குடா தான் பட்டமானங் காத்தான் துட்டரயிர கண்டன் புவனேக வீரகஞ்சுகன் வீரவள நாடன் வேதியர் காவலன் அரசராவண ராமன் பாதள விபாடனந்தம் பர கண்டன் சு வாமித்துரோகியள் பஞ்சவன்னராய ராவுத்தன் வய்கை வளநாடன் கொட்ட மடக்கி இவிளி பாவடி மிதித்தேறுவார் கண்டன் வீரவெண்பா மாலை இளஞ்சிங்கந் தளைஞ்சிங்க ம் பகைமன்னர் சிங்கம் துரைராயன் மதப்புலி அடைக்கலங் காத்தான் தாலிக்கு A.R.E. A. 26/1947 இராமலிங்க விலாசம் அரண்மனை அருங்காட்சியகம் இராமநாதபுரம் விடிவம்: 24.செ.மீx12.5.செ.மீ.