பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 153 12. 13. 14. 15. 16. 17. 18. 19. 20. 21. 22. 23. 24. 25. 26. 27. வேலி சத்துராதியள மிண்டன் வன்னிய ராட்டந் தவிளித் தான் மேலவர்கள் வணங்கு மிருதாழினான் வீரமகாகெம்பீரன் கீற்றிப்பிறதாபன் ஆரிய மானங்காத்தான் தொண்டிய ந்துறை காவலன் துரகரேபந்தன் அனுமகேதனன் குடை க்குக் கற்னன் (ன) பரி க்கு நகுலன் பரதநாடகப் பிாவீணன் கருணாகடாட்சன் திலதநுதல் மடமாதர் மடலெளுதவரு சுமுகன் விசையலெட்சுமிகாந்தன் கலை தெரியும் விற்ப்பன்னன் கா மினி கந்தப்பன் சத்தியபாஷா அரிச்சந்திரன் சங்கீத சாயுத் தியா வித்தியா வினோதன் வீரதண்டை சேமத்தலை விழங்கு மிரு தாழினான் சகல சாம்பிறாச்சிய லெட்சுமீனி வர்சன் சேதுங்கராய வங்ஷாதிபனான் துகளுர்க் கூத்தத்தில் காத் துாரான குலோத்துங் க சோழநல்லூர் கீழ்பால் விரையாத கண்டனி லிருக்கும் பூரீராசபூரீ தழவாய் சேதுப தியென்று பேருங் கொடுத்து ராமனாதசுவாமி விருது காவி யிடால காவிகூடார ம் காவிப்பன்னாக ம் காவிக் குடை, உபைய சாமரம், இது முதலான தெல்லாம் சு வாமி நமக்கு மிக வரிசையாகக் கட்டளையிட்டபடியினாலே சேதுகாலென் கிறகிறாமம் நான்கெல்லைக்குள்பட்ட நஞ்சைபுஞ்சை திட்டு த்திடல் சகலசமுதாயமும் ரா மனாத சுவாமிக்குப் பட்டக் காணியாகக் கட்டளையிட்டுத் தாம்பிர சாதனப் பட்டை யம் குடுத்தோம் இந்தக் கிறாமம் சந்திராதித்தர் சந்ததிப் பிறவேசம் வரைக்கு நடந்து வரத்த கத்தாக யாதாமொருத்தர் அபிமானிச்சு கிறாமத்தை வழ பண்ணியந்தத்து கம சுவா