பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

றுள்ள விருதாவளிகளை விட, செப்பேடு எண். 13 (விளக்கம்) செப்பேடு வழங்கியவர் : திருமலைரகுநாத சேதுபதி LLEIHTETITIT செப்பேடு பெற்றவர் : இராமேசுவரம் சங்கர குருக் களும் மற்றவர்களும். செப்பேட்டின் காலம் : சாலிவாகன சகாத்தம் 1580 ஏவிளம்பி - ஆண்டு (கி.பி. 1658) செப்பேட்டின் பொருள் : ஆலய வழிபாட்டில் உரிமை ஆ5T சேதுமன்னரது செப்பேடுகளில் பொதுவாக குறிக்கப்பெற் மிகுதியாக மொத்தம் அறுபத்து ஏழு விருதுகள், இந்தச் செப்பேட்டில் பொறிக்கப்பட்டுள்ளன. இதுவரை காணப்பெற்ற செப்பேடுகளில் குறிக்கப்படாதனவாக பதின்மூன்று புதிய விருதுகள் காணப்படுகின்றன. அவையாவன

6 ரவிகுல சேகரன் 7. வையாளி நாராயணன் ரவிவர்மன் 8. சத்துராதியள் மிண்டன் பூரீமன் மகாமண்டலேசுவரன் 9. மேவலர்கள் கோளரி வீரவண்னாபன்(வீரவல்லபன்) 10. மேவலர்கள் சிங்கம் அடியார் வேளைக்காரன் 11. சகல சாம்பிராச்சிய வட்டை சுரிசவாசன் உரிகோல் சுரதானன் 12. வகுவீரன் இவையனைத்தும் மன்னரது குடிச்சிறப்பையும், வீரத் தையும் குறிப்பிடும் சிறப்பு பெயர்கள் என்பதைத் தவிர வேறு அல்ல. ஆனால் உரிகோல் சுரதணன் (ஒரு கோல் சுல்தான்)