பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 10. செப்பேடு எண் 15 (நகல்) ஸ்வஸ்தி பூரீ சாலிய வாகன சகாப்தம் 1580 இதன் மேல் நின்ற விகாரி வருஷம் அற்பிசி மாசம் 6வ மங்கள வாரமும் பஞசமியும் முலநட்சத்திாமும் கூடிய சுபதினத்தில் பூரீ மது தேவநகரா திபன் சேது மூலரட் சாதுரந்தரன் ராமநாதசாமி காரிய துரந்தரன் பரராச சேகரன் பரரரச சிங்கம் கிரவிகுலரசகரன் இரவிமார்த்தாண்டன் சொரி முத்து வன்னியன் பூரீமன்மகா மண்டலேசுரன் அரியதள விபாடன பாசைக்கு தப்புவார் கண்டன் கண்டநாடு கொண்டு கொண்டநாடு கொடாதான், பாண்டிய மண்டல சண்டப் பிரசண்டன் ஈழமும் கொங்கும் யாழ்ப்பான பட்டணமும் கெசவேட்டை கொண் டருளிய ராஜாதிராஜன் ராஜ பரமேஸ்வரன் ராஜமார்த் தாண்டன் ராஜ மருளிய ராஜாதிராஜன் ராஜ ம்ரமேஸ்வரன் ராஜமார்த் தாண்டன் கம்பீர கம்பீரன் பாதாள விபாடன் உரிகோல் சுரத்தானன் அந் தம்பிர கண்டன் சாமி, துரோகியன் மிண்டன் இளஞ்சிங்கம், தளஞ்சிங்கம், மிகை மன்னர் சிங்கம் -ജ ஆசிரியர் களப்பணியில் கண்டுபிடித்து படி எடுக்கப்பட்டது