பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செப்பேடு எண் 16 (விளக்கம்) 1. செப்பேடு வழங்கியவர் : திருமலை ரெகுநாத சேதுபதி மன்னர் 2. செப்பேடு பெற்றவர் : திருவாவடுதுறை அம்பலவான பண்டாரம் 3. செப்பேட்டின் காலம் : சாலிவாகன சகாப்தம் 1582 - சார்வரி ஆண்டு மாசி மீ” 4. செப்பேட்டின் பொருள் : மயேசுர பூஜை நிகழ்த்த மடப் புரமாக நிலக்கொடை. இந்தச் செப்பேட்டில் திருமலை சேதுபதி மன்னருக்கான ஐம்பத்து மூன்று விருதுகள் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த மன்னரது முந்தையச் செப்பேட்டில் கண்டுள்ள விருதாவளியை விடக் கூடுதலாக பதினோரு புதிய விருதுகள் இந்தச் செப்பேட் டில் கொடுக்கப்பட்டுள்ளன. இராமநாதசுவாமி பருவதவர்த்தினி காரிய துரந்தரன் சுப்பிரமணிய பாதாரவிந்த சேவிதன் பஞ்சத்து மாரி பட்டம் பரம்படித்தான் ஐவாய் புலி கபடநாடக சூத்திரப் பிரதாபன் பக்திமுத்திப் பிரியன் 蠶 நரேந்திரன் மெச்சிய சாமித்துரோகியள் Foss Loss 9. சறபன்ன பாஷா விச்சனன் 10. சகலகுண சம்பண்ணன் 11. வீரை வளநாடான்