பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செப்பேடு எண் 30 (நகல்) முதல் பக்கம் சொபத்தி பூரீ மகாமண்டலவழிபறி ஆறிதி பாடனுத்திரன் பT து: 1. i க்குத்தப்பாத கண்டன் கண்டநாடு கொண்டு கொண்டனா 2 டு குடாதான் பாண்டிமண்டலப் பிரதாசாறியான் சொறிமு த்து வன்னியன் சேதுகாவலன் அடைக்கலங் காத்தா ன் சேதுமூல துரந்திரன் சேதுகாவலன் செம்பி வளனா டன் ஈளமுங் கொங்கமு ஆளுச்சுக் கெசை வேட்டை கொண்டருளிய றாசாதி ஹாசன் றாச மாத்தாண்டன் றாச கெம்பீரன் றாமனாதசுவாமி காரியதுறந்திரன் ரவிகு . ல திலகன் தொட்டியர் மோகந்தவுத்தான் துலுக்கர் முகந்தவு 10. த்தான் வெட்டுத்தலை காலிலேகட்டுங் கலங்காத கண்டன் 11. சேவக் கொடியுடையோன் அனுமக் கொடியு 12. டையோன் அஞ்சாத கண்டன் அஸ்ட்ட லெ 13. ச்சிமி தனலெச்சிமி சம்புக லெச்சிமி வீர 14. லெச்சிமி விசயலச்சிமி காந்தன் சொல் 15. லுக்கு அரிச்சந்திரன் வில்லுக்கு விசையன் is: -- இராமநாதபுரம் நகரை அடுத்த இளமனுார் ஊர்ப் பொதுவில் உள்ளது. இந்தச் செப்பேடு நூலாசிரியரால் கள ஆய்வில் படி எடுக்கப்பட்டது.