பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. செப்பேடு எண். 35 (நகல்) ஸ்வஸ்திபூரீ சாலிவாஹன சகாப்தம் 1619க்கு மேல் செல்லா நின்ற வெகுதானி ய நாம ஸ்ம்வத்யஸ்வத்தில் உத்தராயணத்தில் சிசித ருது வில் ைபங்கூனி மீ" 25வ பூ றுவ பட்சத்தில் பூர்ண அம்மாவாசையும் ஆதித்த வாரமும் உத்திர நட்செத்திரமும் சவுபாக்கிய நாமயோகமும் பத்திர வாகறணமும் பெத்த சுபதினத்தில் தேவை ந கராதிபன் சேது மூலா துரந்தரன் ராமனாதசுவாமி காரிய துரந்தரன் சிவபூசா துரந்தரன் பரராஜசேகரன் பரராஜ சிங்கம் இரவிகுல சேகரன் இரவி மார்த்தாண்டன் சொரிமுத்துவன்னியன் சயபூரீ மன் மஹா மண்டலேவரன் அ ரியரயிரதள விபாடன் பாசைக்கித் தப்புவராயிர கண்டன் மூவாயிர கண்ட ன் கண்டநாடு கொண்டு கொண்டநாடு கொடாதான் பாண்டி மண்டல ஸ்த ானாசாரியன் சோள மண்டலப் பிற திஷ்ட்டாப னாசாரிப யன் தொண்ட மண்

  • இராமலிங்கவிலாசம் அரண்மனை அருங்காட்சியகம், இராம

நாதபுரம். அமைப்பு : 28 செ.மீ. x 20.5 செ.மீ