பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. 14. 15. 16. 17. 18. 19. 20. 21. 22. 23. 24. 25. 26. எஸ் எம். கமால் _ டல சண்டப்பிறசண்டன் ஈளமுங் கொங்கும் யாள்ப்பான ராயன் பட்ட ணமும் கெசவேட்டை கொண்டருளிய ராசாதிராசன் ராசா பரமேசுவரன் ராசமார்த்தாண்டன் ராசகெம்பீரன் பரதளவிபாடன் உரி கோல் சுரதரணன் அந்தம் பிற கண்டன் சாடிகாறர்கண்டன் சாமித் துரோகி யள் மிண்டன் இளஞ்சிங்கம் தளஞ்சிங்கம் பகைமன்னர் சிங்க LD35/6">T ராசா பாசிங்கம் ஆத்துல்ப் பாச்சி கடலில் பாச்சி மதப்புலி அடைக்கலங் காத்தான் தாலிக்கி வேலி சத்துருவாகி யள்மிண்டன் வன்னிய ராட்டந் தவிழ்த் தான் மேவ லர்கள் கோளரி மேவலர்கள் வணங்கும் இரு தாளினான் வீரமகா கெம் பீரன் கீர்த்திப் பிரதாபன் ஆரிய மானங் காத்தான் தொண்டியன் து றை காவலன் துரக்கனார் வேந்தன் அனும கேதனன் கொடைக்கு கர்ண ன் பரிக்கு நகுலன் கருணா கடாட்சன் குன்றினுயர் மேரு விற்க்குன்றோ ய வளைக்குணில் பொரித்தவன் திலகனுதல் மடமாதர் மடலெழுத வரு சுமுகன் விசையலெட்சுமி காந்தன் கலை தெரியும் விர் பன்னன் காமிநி கந்த ப்பன் வீரதண்டை சேமத்தலை விளங்குமிரு காலினான் ராசகுலதிலகன் ராசமனோ பயங்கரன் மன்னரில் மன்னன் மகுட வர்தன வேந்தன் மன் னர் சூடாமணி துட்டரில் துட்டன் துட்ட நெட்டுரன் அஷ்ட்ட திக்கு