பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/373

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

366 26. 27. 28. 30. 31. 32. 33. 34, 35. 36. 37. 38. 39. 40. எஸ். எம். கமால் நெய்வேத்தியம் திருமாலை திருவிளக்கு விசேஷதின. . . . . . கட்டளை முதலானதுக்கு நிலவர ம் பண்ணிக் கட்டளையிட்டது சாக்காங்குடி பட்டபிள்ளா கூரானேந்தல் இந்த இரண்டு ஏந்தலு ம் சறுவமானியமாகக் கட்டளையிட்டு யிது வுடனே நம் முடைய பண்ணைக்கிறாமம் விசைய ரெகுனாத சமுத்திரத்தில் நெல் 100 கலம் அதுவும் சின்னையா வகைச் சிக்களில் நெல் 30 கலம் தமையனார் வடுகனா த தேவர் எட்டிவயலில் நெல் 100 கலம் தம்பி திருவாவுடை யாத்தேவர் நெல் 30 கலம் தம்பி சின்னத்தே வர் வானரவீர மதுரையிலே நெல் 20 கலம் தம்பி சீனி ரகுனாத தேவர் நெல் 50 கலம் தம்பி இந்திரதேவ . . . நாலுகோட்டை உடையாத்தேவர் நெல் 20 கலம் அடுக் களை வகையில் இடைய ஆயன் குடியில் நெல் அஞ்சு கலம் அகிலாண்ட ஈசுவரிபுரத்தில் நெல் 50 கலம் கண்ணனுர் நெல் 5 கலம் தொண்டைமானார் வகை திருப்பாச்சேத்தியில் நெல் 10 கலம் அஞ்சுகோட்டையில் நெல் 5 கலம் ஊழல் நெல் 2 கலம் தொண்ட இரண்டாம் பக்கம் மானார் ராயப்பன் நெல் 20 கலம் கட்டையத்தேவர் நெல் நெல் 10 கலம் செல்லத்தேவர் நெல் 5 கலம் முத்துரகுநாததேவர் நெல் 5 கலம் மொத்தி தேவன் நெல் 5 கலம் ஒய்யாத்தேவன் நெல் ... ரகுநாதன் சேருவைகாறன் நெல் 10 கலம் வாச்சமாகாளித் தேவன் நெல் 10 கலம் முத்தப் பன் சேருவைகாறன் . . . கலம் தாண்டவன் சேருவை காறன் 5 கலம் மங்கையனாதன்குப்பன் சேருவைகாறன் 2 கலம் டிை தெய்வகன்னி 2 கலம் ராமு சேருவைகாறன் 5 கலம் சோமாசி சேருவை காறன் நெல் 2 கலம் அதியாரி பிச்சன் சேருவைகாறன் நெல் 2 கலம் அடப்பம் திருவுடையான் நெல் 1 கலம் ஊட