பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/374

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 367 41. 42. 43. 44. 45. 46. 47. 48. 49. 50. 51. 52. 53. 54. 56. யம் ரெகுநாதன் சேர்வைக்காரன் 1 கலம் பிள்ளைமார் காரியக்காரர் வகையில் திருவுபிள்ளை கப்பன் கணக்கப் பிள்ளை உள்பட்டாரும் இந்தப்படி வருவடிக் கட்டளையாக நிலவரம் பண் ணிை நம்முடைய இராச்சியத்தில் யிருக்கிற பிரம்ம கூடித்ரிய வைசியர்க்கு முதலான இரா சாக்கள் ராசபுத்ரராள் குரு சூத்திரர் கருனாடகத்தார் கவறையள் வெலமா துளுவர் மல்லக செட்டியள் ஏழு கூற்றம் பதினெட்டு நாடு அஞ்சுநத்த முதலான கிராமத்து வெள்ளாழ செட்டி யளில் மதுரை செட்டியாள் மஞ்சப்புத்துார்ச் செட்டியாள் கோமுட்டியள் பட்டுனுால்க் காறச் செட்டியள் சலுப்பர் வலசை இடையர் சிவியார் இடையர் போயிண்டமார் தொ ட்டியக் கம்பளத்தார் நாட்டு இடையர் வடுகக்குசவர் முத லாக நம் நகரிலுள்ள போக்கெ ல்லாம் வருவடிக் கட்டளைக்கு மகமை ஒரு பணமும் கோபால கட்டளை இடையர் பெண் கொண் ட பேற்கெல்லாம் குடிக்கு 5 படி நெய்யும் ஆதிசந்திரா தித்த வரைக்கு எண்ணெய்க்கும் குடுத்துவரச் சொல்லி நம்முடைய மாதா பிதாவுக்கும் நம்முடைய உபைய வங்குவடித்திலே உண்டாகிய பெரியவர்களுக்குச் சுகுற்தமாக நிலவரம் பண்ணி விச்சுப் பெருங்கருணையி லிரு க்கும் திருக்காவுடையார் ஈசுரமாத்தியா பிள்ளை புத்திரன் நம்முடைய திருவு பாரிசமாக மு த்திரைக் கணக்கும் கட்டளை இட்டபடியினாலே சந்திர சூரியாள் உள்ளமட் டும் சந்திரப் பிறவேசம் நெல்லும் பணமும் நெய்யும் வருவடித்துக்கு வருவடிம் தறுகாமல் குடுத்துத் தற்ம்ம பரிபாலனமாக நடத்திவிச்சுவரக் கடவ ராகவும் இந்தப் படிக்குத் தன்ம