பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/382

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o | -- 5 - செப்பேடு எண். 41 (விளக்கம்) செப்பேடு வழங்கியவர் செப்பேடு பெற்றவர் செப்பேட்டின் காலம் செப்பேட்டின் பொருள் முத்துவிஜய ரெகுநாத சேதுபதி காத்ததேவர் இராமேஸ்வரம் ரெகுநாத குருக் கள் சாலிவாகன சகாப்தம் 1645 சோபகிருது ஆண்டு (கி.பி. 1723) ரெகுநாத குருக்களுக்கு பால் குளம் கிராமம் தானம் இந்தச் செப்பேட்டில், இந்த சேதுபதி மன்னரது விருதா வளியாக எண்பத்து எட்டு விருதுகள் குறிக்கப்பட்டுள்ளன, அவைகளில் கீழே கண்ட பதினைந்து விருதுகள் மட்டும் இந்தப் பட்டயத்தில் புதுமையாகப் புகுத்தப்பட்டுள்ளன. விருதாசரமணவாளன் உபய சாமர உல்லாச நளினக்காரன் குறும்புகள் அடக்கி இராஜகுல தீபன் படைக்கும், கொடைக்கும் ஓடாத கண்டன் தந்தார்தர பரதராஜ கோவதான் மனு நீதி மன்னன் வைகையை அடச்சு ரெகுநாத சமுத்திரமாக பெரிய கண் மாய் உண்டு பண்ணினவன் குண்டாத்தை அடைத்து இராஜ்யத்துக்கு ரெகுநாத காவிரி யாக உண்டு பண்ணினவன்