பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/385

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செப்பேடு எண் 43 (நகல்) ஸ்வஸ்தியூரீ சாலிவாகந சகாப்தம் 1651 இதி ன்மேல் செல்லா நின்ற செளம்ய நாம சம்வத்சரத்தி ல் உத்தராயணத்தில் வசந்த ருதுவில் சித்திரை மீ” 16 உ சுக்ல பட்சத்தில் சுக்ரவாரமும் சப்தமியு ம் அநுஷ நட்செத்திரமும் பிராஹ்மி நாமயோகமும் கூடி ன சுபதினத்தில் தேவை நகராதிபன் சேது மூல ரெட்சா துரந்தரன் சிவ பூசா துரந்தரன் ராமனா த சுவாமி காரியா துரந்தரன் பரராசகேச சிங்க ம் பரராச சேகரன் ரவிகுலசேகரன் ரவிவற்ம் மன் சொரிமுத்து வன்னியன் ஸ்வஸ்தியூரீமகா மண் டலேசுபரன் அரியராயர் தளவிபாடன் பாசைக்குத்தப் புவராதகண்டன் மூவராயிர கண்டன் கண்டனா டு கொண்டு கொண்டனாடு குடாதான் பட்டமானங் காத்தான் பாண்டி மண்டலத் தாபனாசாரியன் சே ாழ மண்டல பிற திட்டாபனாசாளயன் தொண்டம ண்டல பிறசண்டன் இளமும் கொங்கும் யாள்ப்பாண பட்டணமும் கெசவேட்டை கண்டருளிய ராச ாதி ராசன் ராசபரமேசுரன் ராசமாத்தா ੋਂ திருவாவடுதுறை சீமை : திருவாவடுதுறை அமைப்பு : 24. செ.மீ. x 14. செ.மீ. படி எடுத்து உதவியவர் : புலவர். திரு. செ. ராஜா, தஞ்சை.