பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/392

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 28. 29. 30. 31. 32. 36. 7. 38. 40. 41. 42. 395 ராமசுவாமிக்கு பூசை திருமாலை திருவிளக்கு தாணிகர் தலத்தாருக்கு விட்ட இரண்டாம் பக்கம் கிராமமான காராம்பல் இந்த காராம்பலுக்கு எல்கை ஆவது தென்புாவில் ெ தாறுவளுார்புரவு கந்தன் வயலுக்கு வடக்கு ஆத்துக்கு தென்கரை நீக்கி வடக்கு ஆறுஉள்பட மேற்புரவில் சானாரேந்தல் கண்மாய்க்குள் காவனுார்ப் புரவில் கானத்திடல் கிழக்கு, சானாரேந்தல் ஊர் வடக்கு புரவில் குமரியேந்தல் புர வுக்கு தெக்கு ஷை கண்மாய் தென்கரைக்கு கிழக்கு காரேம்பல் பொருத்துக ரைக்கு வடக்கு வன்னான்தட்டு உள்படதெக்கு ஓடிய தொண்டர்யேந்தல் குளம் கோறுவை உள்பட்ட தொண்டர் யேந்தல் தென் க ைரங்கொம்புதை ாண்டர் யேந்தல் புரவில் பேயாண்டி தட்டுக்கு தெக்கு பெரியகுருந்தன் தட்டு நி டறுதிக்கு அச்சடி பரம்பு ஊரணிகரை தெக்கு கிளக்கு ஒடிய புல்லங்குன க ண்மாயின் குளம் கோறுவையில் வேற்கூம்புக்கு மேற்கு கோதண்டராமசு வாமிதுணை இந்தப்படி தற்மச் சாசனம் பட்டையம் கட்டளைப்படியினாலே ஆ சந்திராற்கம் புத்ர பெளத்ர பாரம்பரியம் குடுத்துவரக்கடவ ராகவும் இந்த தம்மத்தை பரிபாலனம் பண்ணினவர்கள் கோடி சிவலிங்கப் பிரதீஷ் டையும் கோடி பிரம்ம பிர திஷ்டையும் பண்ணின சுகிர்தத்தை அடைவாராகவும் இந்தத் தர்மத்துக்கு அகித