பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/459

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செப்பேடு எண். 55 (நகல்) 1. சொஸ்திபூரீ சாலிவாகன சகாத்தம் 1664 இதன் மே ல்ச் செல்லா நின்ற துந்து பிநாம சம்வசசரம் உத்தராய ணத்தி ல் வசந்த ரிதுவில் வைய்காசி மீ அ வ. பூறுவ பட்சத்து 2 . சதுற்தெசியும் சுக்குரவாரமு விசாக நட்செத்திரமும் வரி யாளி னாம யோகமும் வணி கரணமும் பெற்ற சுபதின த்தில் தேவ நகராதிபன் சேதுமூலர கூடிாதுரந்தரன் ரா மனாதசுவாமி காரிய துரந்தரன் கண்டநாடு கொண்டு கொ ண்ட நாடு கொடாதான் பாண்டிமண்டலந் தாபனசா . ரியன் சோள மண்டலப் பிற திஷ்டபானாசாரியன் தொண் 10. டமண்டல சண்டப்பிறசண்டன் ஈளமுங் கொங்கு மி 11. யாட்பாண பட்டணமும் எம்மண்டல மளித்து கெசவே 12. ட்டை கண்டருளிய ராசாதி ராசன் ராச பரம்ே.சுபரன் ராச 13. மாத்தாண்டன் துட்டரில் துட்டன் துட்டர் கொட்டம 14. டக்கி தொட்டவர் மறவாதவன் அன்ன சத்திர சோமன் @

  • ARE. A. 42/1947

இராமலிங்க விலாசம் அரண்மனை அருங்காட்சியகம், இராமநாதபுரம் அமைப்பு : 18.7. செ.மீ. X 15. 5. செ.மீ.