பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/512

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52O எஸ். எம். கமால் 25. 26. 27. 28. 29. 30. 31. 32. 33. 34. 35. 36. 37. 38. 39. குடவற்த்தந வேந்தன் மன்னர் சூடாமணி துட்டரில் துட் டன் துட்டநி ட்டுரன் அட்டதிக்கு மனோபயங்கரன் கட்டாரி சாளுவன் நவகோடி நாராயணன் துலுக்கர் தளவிபாடன் துலுக்கர் மோகந்த வி விழ்ந்தான் ஒட்டி யர் மோகந்த விள்த்தான் மனங்கலங்கினும் மனங்கலங்கா தான் அசுவபதி நர பதி, கெசபதி, தளபதி, அரிவுக்கு அகத்தியன் சொல்லுக்கு அரிச்சந்திரன் வில்லுக் கு விசயன் மல்லுக்கு வீமன் தாலிக்கு வேலி அன்னசத் திர சோமன் அடியார் வேளைக்க ாறன் செம்பி வளநாடன் பூலோகதேவேந்திரன் செங்காவிக் குடையான் பூரீமது: உறிரண்ய கெற்பயாசி முத்து விசயரெகுநாதச் சேதுபதி காத்த தேவரவார்கள் பேர ன் முத்துவிசய ரெகுநாதச் சேதுபதி காத்த தேவரவர்கள் பூதானம் பண்ணி க்குடுத்த கிறாமமாவது செம்பிநாட்டில் சிக்கில் உள்ளிட்ட பத்தில் சின்னநா ட்டான் பெரியநாட்டானுக்கு எல்கையாவது கீள்பாற்க் கெல்கை செகுட்டு மடைவாய்க்காலுக்கும் அயக்குடிக்காலுக்கும் மேற்க்கு தென்பாற்க்கெல்கை த த்தங்குடிப்பாதைக்கு வடக்கு மேல்பாற்க்கெல் கை உப்புப் பாதைக்கு கிளக்கு வடபா ர்க்கெல்கை பண்ணந்தைப்பாதைக்கு தெற்க்கு இன்னான் கெல்கைக்குள் ளான சின்னநாட்டான் பெரிய நாட்டானை சூரியோபராக புண்ணியகாலத்தில்