பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/740

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செப்பேடு எண். 50 (நகல்) முதல் பக்கம் ஸ்வஸ்திபூரீமகாமண்டலேசுரன் அரிய ராயிர தளவிபாடன் LIFT வைடிக்குத் தப்புவராயிர கண்டன் மூவராயிர கண்டன் கண்டனாடு கொண்டு கொண்டனாடு கொடாதான் பாண்டிமண்டலத் தாபனா சாரியன் சோழமண் டலப் பிரதிஷ்டாபனாசாரியன் தொண்டமண்டலச் சண்டப் பிரகண்டன் பூறு வ தெட்சண பச்சிம உத்தர சத்த சமுத்திராதிபதி ஈழமுங் கொங்கும் யாட்பாணமும் எம்மண்டலமுங் கெசவேட்டை கண்டருளிய ராசாதிராசன் ராசபரமேசுர ன் ராசமாற்தாண்டன் ராசகெம்பீரன் ராசகுல திலகன் மனனறகு மனனன துட்டற்கு துட்டன் துட்டநெட்டுரன் அட்டதிக்கு மனோ பயங்கரன் கட்டாரி சா ளுவன் நவகோடி நாராயணன் துலுக்கர் தள விபாடன் மோகந் தவிழ்த்தா திருவாவடுதுறை ஆதினம், திருவாவடுதுறை அமைப்பு : 25.3செ.மீ. x 17.7 செ.மீ. படியெடுத்து உதவியவர் : புலவர். செ. ராஜா அவர்கள், தஞ்சை.