பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/742

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- - --- --- - - --=== சேதுபதி மன்னர் செப்பேடுகள் 43.3 27. 28. 29. 30. 31. 36. 37. 38. !!}. | (). னத்தில் துகளுர்க் கற்றத்துக் காத்துாரான குலோத்துங்க சோழ நல்லூற் கீழபால் வி ரையாத கண்டனிலிருக்கும் பூரீஇரணியகெற்ப யாசி ரெகுநாத சேதுபதி காத்த தேவரவர்கள் திருவாவடுதுறைப் பண்டார சன்னதி மடம் மயேசுர பூசைக்கு தற்ம சாஸநப் ப ட்டையங் குடுத்தபடி பட்டையமாவது அம்பலவாணசுவாமி சன்னதியில் மயேசு வர பூசைக்குக் கட்டளையிட்டது கிறாமம் ஏழுகோட்டை நாட்டில் ஒருர் வட்ட கையில் திருப்பாக்கோட்டை பெரு நான்கெல்லைக் குள் பட்ட ஏந்தல் பிறவடை நஞ் சை புஞ்சை மாவடை சகலமுஞ்சறுவமானியமாகவும் நம் முடைய ரா ச்சியத்துச் சுங்கத்துறை எட்டு மாகாணத்துக்கும் மகமை பொதி ஒன்றுக்கு மா காணிப் பணமுஞ் சீமைக்கு அரை மாகாணியும் பேட்டைத் தலங்கள் மற்றச் சில்ல றையுங் கடைபோட்டிருக்கிற கடைக்கு மாதம் அரைக்கால் பணமுங் கரைது றையில் நெல்லுக்குவண்டி ஒன்றுக்கு மூணு மாகாணியுஞ் சீமைக்கு அரைமாகாணி யும் பாறு படகு ஏத்துமதி இறக்குமதிக்கு பத்துப்பணம் தீற்வை பட்டால் அரப்பணமும் அளத்தில் பொதி 1க்கு மகமை அரை க்கால் பணமுஞ் சீமைக்கு அரை மாகாணியும் கம்பட்டத்தில் நூறு பொன்னுக்கு மக மை கால்ப்பணமும் பண்ணைக்கிறாமம் சீவிதக் சிறாமங் கோவில் கிராமம் பிரமதாய க் கிராமத்துக்கு விளைஞ்ச நிலத்துக்கு மாத்தால் குறுணி நெல்லும் புஞ்சை தட்டுக்கு மூன்றுபடி தவசமும் இந்த படிக்கு மயேசுவர பூசைக்கு கட்டளையிட்ட