பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/830

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செப்பேடு எண் 62 (நகல்) (முதல் பக்கம்) 1. உ ஸ்வஸ்தியூரீ சாலிவாகஹந சகாப்தம் 1684 கலியப்தம் 48.63 2. இதின்மேல் செல்லாநின்ற சித்திரபானு நாம ஸ்ம்வத் ஸ்ரமூம் தெட்சிணா 3. யனமும் சரத்ரிதுவும் அற்பிசிமாசமும் கிருஷ்ணபட்சமும் அமாவாசியும் பா 4. லுவாசரமும் சித்திரா நட்சத்திரமும் சுபயோக சுபகரண மும் கூடின சு * 5. பதினத்தில் பூரீமது தேவநகராதிபன் சேதுமூலரட்சா துரந் தரன் ராம 6. னாதசுவாமி காரியா துரந்தரன் சிவபூசா துரந்தரன் பரராசசேகரன் ப 7. ரராச கெசசிங்கம் இரவிகுலசேகரன் இரவி மாற்த்தாண் டன் சொரிமு 8. த்து வன்னியன் ஸ்வஸ்திபூரீ மன் மகாமண்டலேசுரன் அரிய தள விபா _ நூலாசியரது கள ஆய்வில் திருப்புல்லாணி கிராமம் தெற்கு ரதவீதி இரா. தேசிகளிடம் இருப்பது கண்டு படி எடுக்கப் பட்டது. அமைப்பு : 28.2. செ.மீ x 19 செ.மீ.