பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/865

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செப்பேடு எண் 58 (நகல்) 1. ஸ்வஸ்திபூரீ சாலிவாகன சகாப்தம் 1702 இதன்மேல் செல்லா நின்ற 2. பிலவநாம சம்வச்ர தை மாதம் 15ந் தேதியும் தசமியும் வியாழக்கிழமையும் ரோகிணி நட்சத்திரமும் கூடின. சுபயோக சு - 3. பகாலத்தில் தேவை நகராதிபன் சேது மூல துரந்தரன் இராமநாதசுவாமி காரிய i 4. துரந்தரன் சிவபூஜா துரந்தரன் பரராஜ சேகரன் பரராஜ சிங்கம் பரராஜ -- 5. கேசரி நிருபதனன் சொரிமுத்து வன்னியன் அனுமகேத ன் கெருட கேத 6. னன் குக்கிட கேதனன் மயூரகேதனன் செங்காவிக்கொடை மேல் கவரிமயிர செல்லி 7. வைத்த விருதுடையான் ராஜாதிராஜன் ராஜபரமேஸ்வ ரன் ராஜகுல திலகன் 8. ராஜ மார்த்தாண்டன் ராஜ கெம்பீரன் சங்கீத சாகித்ய வித்யா வினோதன் 9. சோழ மண்டல பிரதிஷ்டபனாச்சாரியன் தொண்ட மண்ட ல சண்டப் ! நூலாசிரியரது கள ஆய்வில் திருப்புல்லாணி கிராமம் தெற்கு ரத வீதி பூரீ.ரா. தேசிகனிடம் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டு படி எடுக்கப்பட்டது.