பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/894

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செப்பேடு எண். 73 (நகல்) 1. ஸ்வஸ்தி சாலிவாகன சகாப்தம் 1703 கலிய வருஷ 4882 இதன்மேல் செல் 2. லாநின்ற பிலவ நாம சம்வச்ரத்தில் உத்தராயணத்தில் தைய் அமாவாசை புண் 3. ய காலமும் உத்திராட நட்சத்திரமும் சுபயோக சுபகரண மும் பெற்ற சுபதினத்து 4. தேவை நகராதிபன் சேதுமூல துரந்தரன் ராமநாத சுவா மி காரியதுரந்தரன் பரராச 5, சிங்கம் பாராச சேகரன் பரராச மன்னர் சொரிமுத்து வன்னியன் அனு 6. ம கேதனன் கெருடகேதனன் சிங்க கேதனன் மயூரகேத னன் குக்கிட கேதனன் செ 7. ங்காவிக்குடை மேல் கவரி மயிர் வச்ச விருதுடைய ராசாதி ராசன் ராசமாத்தா 8 ண்டன் ராசகுல திலகன் சங்கீத சாயித்திய வினோதன் சோழமண்டல பிரதிஷ்டாபனாச்சாரி 9. யன் தொண்ட மண்டல சண்டப் பிரசண்டன் பாண்டி மண்டல ஸ்தாபனாச்சாரியன் ஈழ 10. முங்கொங்கும் யாழ்ப்பாணராய பட்டணமும் கெசவேட்டை கண்டருளிய --- ! நூலாசிரியரால் இராமநாதபுரம் அரண்மனை ஆவணங்களில் இருந்து கள ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டு படி எடுக்கப் பட்டது.