பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/920

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61 O எஸ். எம் . கமால்

= - -

ாான மன்னரை நலிவுற்ற நிலையில் நிராதவராக சென்னையில் விட்டுச் செல்லவும் மனமில்லாத தயக்க நிலையில் மூன்று மாதங் கள் மனவேதனையுடன் இந்த மன்னருக்கு அருகில் இருந்து ஆறுதல் அளித்து வந்தார். 23-1-1809 மன்னர் இயற்கை எய்தி னார். சேதுபதிகளது சிறப்புமிக்க வரலாற்று ஏடு இந்த மன்ன ருடன் முடிவடைந்தது. பலமுறையீடுகளை ஆங்கிலேயருக்கு அளித்தும் பலன்களும் காணாது விரக்தியடைந்த நிலையில் வீரலட்சுமி நாச்சியார் 31.10-1809ம் தேதி சென்னையிலிருந்து இராமநாதபுரம் திரும்பி soтті." --- Madurai District voi 1197 (1809 AD)P. 221